நோபடி ஸ்லீப்ஸ் கியர்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
விஷ்ணு இடவன்யுவன் ஷங்கர் ராஜா, மதிச்சியம் பாலா & எம் சி சனாயுவன் ஷங்கர் ராஜாகான்ஜுரிங் கண்ணப்பன்

Nobody Sleeps Here Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : நோபடி ஸ்லீப்ஸ் கியர் நோ மாமா…
நெள மை பார்ட்டி பூம்ஸ் கியர் வா மாமா…
நோபடி ஸ்லீப்ஸ் கியர் நோ மாமா…
நெள மை பார்ட்டி பூம்ஸ் கியர் வா மாமா…

ஆண் : இந்த நைட் பத்தாதடி கண்ணமூடி தூங்காதடி…
மறுபடி இந்த நொடி மீண்டும் கையில் சிக்காதடி…

ஆண் : ரெஸ்ட் இன் பீஸ்க்கு எல்லாம் காலம் வரும் நேரம் வரும்…
ஆனால் இன்று இல்ல கூத்தடி நீ பாட்டு வரும்…

ஆண் : கடைசி வரையில நீ கனவுலயே வாழ்ந்திருந்தா…
நெஜத்தில டார் டாரா உன் லைஃப் கிழிஞ்சிரும்டா…

ஆண் : ஆடுற காலம் எல்லாம் சோபரவா கிடந்திருந்தா…
வாலிப காலம் மொத்தம் நாஸ்தியாகி அழிஞ்சிடும்டா…

ஆண் : நோபடி ஸ்லீப்ஸ் கியர் நோ மாமா…
நெள மை பார்ட்டி பூம்ஸ் கியர் வா மாமா…
நோபடி ஸ்லீப்ஸ் கியர் நோ மாமா…
நெள மை பார்ட்டி பூம்ஸ் கியர் வா மாமா…

—BGM—

ஆண் : நோபடி நோபடி நோபடி நோ மாமா…
இப்போம் மை பார்ட்டி மை பார்ட்டி வா மாமா…
நோபடி நோபடி நோபடி நோ மாமா…
இப்போம் மை பார்ட்டி மை பார்ட்டி வா மாமா…

ஆண் : நோபடி நோபடி நோபடி நோ பாப்பா…
நோபடி நோபடி நோபடி நோ பாப்பா…

ஆண் : சாவுற நேரம் எது முன்னாடியே தெரிஞ்சிக்கிட்டா…
வாழற காலம் மொத்தம் நரகம்தானே பயந்துக்கிட்டா…
ஆடுற காலம் எல்லாம் சோபரவா கிடந்திருந்தா…
வாலிப காலம் மொத்தம் நாஸ்தியாகி அழிஞ்சிடும்டா…

ஆண் : இந்த நைட் பத்தாதடி கண்ணமூடி தூங்காதடி…
மறுபடி இந்த நொடி மீண்டும் கையில் சிக்காதடி…

ஆண் : ரெஸ்ட் இன் பீஸ்க்கு எல்லாம் காலம் வரும் நேரம் வரும்…
ஆனால் இன்று இல்ல கூத்தாடி நீ பாட்டு வரும்…

ஆண் : நோபடி ஸ்லீப்ஸ் கியர் நோ மாமா…
நெள மை பார்ட்டி பூம்ஸ் கியர் வா மாமா…
நோபடி ஸ்லீப்ஸ் கியர் நோ மாமா…
ஆண் : நெள மை பார்ட்டி பூம்ஸ் கியர் வா மாமா…

—BGM—


Notes : Nobody Sleeps Here Song Lyrics in Tamil. This Song from Conjuring Kannappan (2023). Song Lyrics penned by Vishnu Edavan. நோபடி ஸ்லீப்ஸ் கியர் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading