பக்குனு சுத்துறேனே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
விக்னேஷ் ராமகிருஷ்ணாயுவன் ஷங்கர் ராஜாயுவன் ஷங்கர் ராஜாகான்ஜுரிங் கண்ணப்பன்

Bakkunu Suthureney Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : பக்குனு சுத்துறேனே ஐயோ ஹய்யையோ…
டக்குனு திக்குறேனே ஐயோ ஹய்யையோ…
ஹுமர்ரூ டார்க்கா போச்சே ஐயோ ஹய்யையோ…
ஹாரர்ரா மாறிப்போச்சே ஐயோ ஹய்யையோ…

ஆண் : கொலம்பி கெடந்தா நீ டோமெர்ரா…
திருப்பி கொடுத்தா நீ கேமர்ரா…

ஆண் : மக்கரூ குக்கரு ஆஜா சைத்தான் கி பட்ச்சா…
செதரவுட்டா மச்சா நீதானே ராஜா…
ஆகோவா சிக்கோனச்சா கச்சா மொச்சாச்சா…
சக்கோனு ஸுக்கி வச்சா கில்லாடி கிச்சா…

—BGM—

ஆண் : ஹே… நல்ல கேட்டுக்கோ…
ஹெட் செட் போட்டுக்கோ…
உனக்கு எல்லாம் இங்க நல்லா போனா…
உஷார் ஆகிக்கோ…

ஆண் : கேம் எண்டு ஆனா ரீஸ்டார்ட் பண்ணிக்கோ…
கொஞ்சம் தில்லா கண்ணு புல்லா பயர நீ எத்திக்கோ…

ஆண் : பபர் ஆவாத… அட சபர் ஆவாத…
இங்க லெவல் ஒன்னு ஜெயிச்சிபுட்டா ஆட்டம் போடாத…

ஆண் : டிபன்ட் பண்ணாத அட அட்டாக் விடாத…
உன் நாக்கு தொங்கி போன கூட நாக் அவுட் தராத…

ஆண் : அட தூங்காதே தம்பி தூங்காத…
நீ பேய்யோட சிங்கிள்ஸ் போடாத…
ஏ அப்பால போடா சாத்தானே…
இங்க நீதானே உனக்கு சுல்தானே…

ஆண் : மக்கரூ குக்கரு ஆஜா சைத்தான் கி பட்ச்சா…
செதர வுட்டா மச்சா நீ தானே ராஜா…
ஆகோவா சிக்கோனச்சா கச்சா மொச்சாச்சா…
சக்கோனு ஸுக்கி வெச்சா கில்லாடி கிச்சா…

—BGM—


Notes : Bakkunu Suthureney Song Lyrics in Tamil. This Song from Conjuring Kannappan (2023). Song Lyrics penned by Vignesh Ramakrishna. பக்குனு சுத்துறேனே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading