வருவான் வடிவேலன்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கண்ணதாசன்வாணி ஜெயராம்எம்.எஸ்.விஸ்வநாதன்வருவான் வடிவேலன்

Varuvan Vadivelan Song Lyrics in Tamil


பெண் : வருவான் வடிவேலன்…

BGM

பெண் : வருவான் வடிவேலன்…
தணிகை வள்ளல் அவன்…
அழகு மன்னன் அவன்…
நினைத்தால் வருவான் வடிவேலன்…

பெண் : வருவான் வடிவேலன்…
தணிகை வள்ளல் அவன்…
அழகு மன்னன் அவன்…
நினைத்தால் வருவான் வடிவேலன்…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

BGM

பெண் : சிரித்துக் குறத்திப் பெண்ணை அணைக்கின்றவன்…
அவள் செங்கனி வாய் இதழை நனைக்கின்றவன்…
சிரித்துக் குறத்திப் பெண்ணை அணைக்கின்றவன்…
அவள் செங்கனி வாய் இதழை நனைக்கின்றவன்…

பெண் : இடையினில் கை கொடுத்து வளைக்கின்றவன்…
அள்ளி இடுகின்றவன்…
சொர்க்கம் தருகின்றவன்…
ஆஅ ஆஅ ஆஅ ஆஅ…

பெண் : இடையினில் கை கொடுத்து வளைக்கின்றவன்…
அள்ளி இடுகின்றவன்…
சொர்க்கம் தருகின்றவன்…

பெண் : வருவான் வடிவேலன்…
தணிகை வள்ளல் அவன்…
அழகு மன்னன் அவன்…
நினைத்தால் வருவான் வடிவேலன்…

பெண் : முருகா முருகா முருகா முருகா…
முருகா முருகா முருகா முருகா…
முருகா முருகா முருகா முருகா…

BGM

பெண் : அடியவர் கேட்ட வரம் தருகின்றவன்…
என்றும் அவர் கண்ணில் நேராகத் தெரிகின்றவன்…
அடியவர் கேட்ட வரம் தருகின்றவன்…
என்றும் அவர் கண்ணில் நேராகத் தெரிகின்றவன்…

பெண் : கொடியவர் பகை தீர்த்து முடிக்கின்றவன்…
சேவல் கொடியன் அவன் நமக்கு இனியன் அவன்…
கொடியவர் பகை தீர்த்து முடிக்கின்றவன்…
சேவல் கொடியன் அவன் நமக்கு இனியன் அவன்…
சேவல் கொடியன் அவன் நமக்கு இனியன் அவன்…

பெண் : வருவான் வடிவேலன்…
தணிகை வள்ளல் அவன்…
அழகு மன்னன் அவன்…
நினைத்தால் வருவான் வடிவேலன்…

BGM

பெண் : திருமுருகாற்றுப்படை நான் பாடவா…
இல்லை திருப்புகழ் பாடி இங்கு நடமாடவா…

BGM

பெண் : திருமுருகாற்றுப்படை நான் பாடவா…
இல்லை திருப்புகழ் பாடி இங்கு நடமாடவா…

பெண் : கந்தர் சஷ்டிக் கவசக் கவி பாடவா…
அவன் முன் கையேந்தவா…
வெற்றிக் கடல் நீந்தவா…

பெண் : கந்தர் சஷ்டிக் கவசக் கவி பாடவா…
அவன் முன் கையேந்தவா…
வெற்றிக் கடல் நீந்தவா…

பெண் : வருவான் வடிவேலன்…
தணிகை வள்ளல் அவன்…
அழகு மன்னன் அவன்…
நினைத்தால் வருவான் வடிவேலன்…


Notes : Varuvan Vadivelan Song Lyrics in Tamil. This Song from Varuvan Vadivelan (1978). Song Lyrics penned by Kannadasan. வருவான் வடிவேலன் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading