இதோ இதோ

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஎஸ். பி. பாலசுப்ரமணியம்எஸ். பி. பாலசுப்ரமணியம்சிகரம்

Idho Idho En Pallavi Song Lyrics in Tamil


BGM

ஆண் : இதோ இதோ என் பல்லவி…
எப்போது கீதம் ஆகுமோ…
இவள் உந்தன் சரணமென்றால்…
அப்போது வேதம் ஆகுமோ…

ஆண் : இதோ இதோ என் பல்லவி…

BGM

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : என் வானமெங்கும் பௌர்ணமி…
இது என்ன மாயமோ…
என் காதலா உன் காதலால்…
நான் காணும் கோலமோ…

BGM

ஆண் : என் வாழ்க்கை என்னும் கோப்பையில்…
இது என்ன பானமோ…
பருகாமலே ருசியேறுதே…
இது என்ன ஜாலமோ…

பெண் : பசியென்பதே ருசியல்லவா…
அது என்று தீருமோ…

பெண் : இதோ இதோ என் பல்லவி…
எப்போது கீதம் ஆகுமோ…
இவள் உந்தன் சரணமென்றால்…
அப்போது வேதம் ஆகுமோ…

பெண் : இதோ இதோ என் பல்லவி…

Product

Bosch 13 Place Setting Dishwasher

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

BGM

ஆண் : அந்த வானம் தீர்ந்து போகலாம்…
நம் வாழ்க்கை தீருமா…
பருவங்களும் நிறம் மாறலாம்…
நம் பாசம் மாறுமா…

BGM

பெண் : ஒரு பாடல் பாட வந்தவள்…
உன் பாடலாகிறேன்…
விதி மாறலாம் உன் பாடலில்…
சுதி மாறக் கூடுமா…

ஆண் : நீ கீர்த்தனை நான் பிரார்த்தனை…
பொருந்தாமல் போகுமா…

ஆண் : இதோ இதோ என் பல்லவி…
எப்போது கீதம் ஆகுமோ…

பெண் : இவள் உந்தன் சரணமென்றால்…
அப்போது வேதம் ஆகுமோ…

ஆண் : இதோ…
பெண் : ஹ்ம்ம்…
ஆண் : இதோ…
பெண் : ஹ்ம்ம்…
ஆண் : என் பல்லவி…
பெண் : ஹ்ம்ம் ஹ்ம்ம்…

Product

Boat Stone 352 Pro Bluetooth Speaker

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases


Notes : Idho Idho En Pallavi Song Lyrics in Tamil. This Song from Sigaram (1991). Song Lyrics penned by Vairamuthu. இதோ இதோ பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading