அகரம் இப்போ சிகரம் ஆச்சு

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துகே.ஜே. யேசுதாஸ்எஸ். பி. பாலசுப்ரமணியம்சிகரம்

Agaram Ippo Sigaram Aachu Song Lyrics in Tamil


BGM

ஆண் : அகரம் இப்போ சிகரம் ஆச்சு…
தகரம் இப்போ தங்கம் ஆச்சு…
காட்டு மூங்கில் பாட்டு பாடும் புல்லாங்குழல் ஆச்சு…

ஆண் : அகரம் இப்போ சிகரம் ஆச்சு…
தகரம் இப்போ தங்கம் ஆச்சு…
காட்டு மூங்கில் பாட்டு பாடும் புல்லாங்குழல் ஆச்சு…

ஆண் : சங்கீதமே சந்நிதி…
சந்தோசம் சொல்லும் சங்கதி…
சங்கீதமே சந்நிதி…
சந்தோசம் சொல்லும் சங்கதி…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : அகரம் இப்போ சிகரம் ஆச்சு…
தகரம் இப்போ தங்கம் ஆச்சு…
காட்டு மூங்கில் பாட்டு பாடும் புல்லாங்குழல் ஆச்சு…

BGM

ஆண் : கார்காலம் வந்தால் என்ன…
கடும் கோடை வந்தால் என்ன…
மழை வெள்ளம் போகும்…
கரை ரெண்டும் வாழும்…

ஆண் : காலங்கள் போனால் என்ன…
கோலங்கள் போனால் என்ன…
பொய் அன்பு போகும்…
மெய் அன்பு வாழும்…

ஆண் : அன்புக்கு உருவம் இல்லை…
பாசத்தில் பருவம் இல்லை…
வானோடு முடிவும் இல்லை…
வாழ்வோடு விடையும் இல்லை…

ஆண் : இன்றென்பது உண்மையே…
நம்பிக்கை உங்கள் கையிலே…

ஆண் : அகரம் இப்போ சிகரம் ஆச்சு…
தகரம் இப்போ தங்கம் ஆச்சு…
காட்டு மூங்கில் பாட்டு பாடும் புல்லாங்குழல் ஆச்சு…

BGM

ஆண் : தண்ணீரில் மீன்கள் வாழும்…
கண்ணீரில் காதல் வாழும்…
ஊடல்கள் எல்லாம் தேடல்கள்தானே…

ஆண் : பசியாற பார்வை போதும்…
பரிமாற வார்த்தை போதும்…
கண்ணீரில் பாதி காயங்கள் ஆறும்…

ஆண் : தலை சாய்க்க இடமா இல்லை…
தலை கோத விரலா இல்லை…
இளங்காற்று வரவா இல்லை…
இளைப்பாறு பரவா இல்லை…

ஆண் : நம்பிக்கையே நல்லது…
எறும்புக்கும் வாழ்க்கை உள்ளது…

ஆண் : அகரம் இப்போ சிகரம் ஆச்சு…
தகரம் இப்போ தங்கம் ஆச்சு…
காட்டு மூங்கில் பாட்டு பாடும் புல்லாங்குழல் ஆச்சு…

ஆண் : சங்கீதமே சந்நிதி…
சந்தோசம் சொல்லும் சங்கதி…

ஆண் : அகரம் இப்போ சிகரம் ஆச்சு…
தகரம் இப்போ தங்கம் ஆச்சு…
காட்டு மூங்கில் பாட்டு பாடும் புல்லாங்குழல் ஆச்சு…

BGM


Notes : Agaram Ippo Sigaram Aachu Song Lyrics in Tamil. This Song from Sigaram (1991). Song Lyrics penned by Vairamuthu. அகரம் இப்போ சிகரம் ஆச்சு பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading