வண்ணம் கொண்ட

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஎஸ். பி. பாலசுப்ரமணியம்எஸ். பி. பாலசுப்ரமணியம்சிகரம்

Vannam Konda Vennilave Song Lyrics in Tamil


BGM

ஆண் : வண்ணம் கொண்ட வெண்ணிலவே…
வானம் விட்டு வாராயோ…
வண்ணம் கொண்ட வெண்ணிலவே…
வானம் விட்டு வாராயோ…

ஆண் : விண்ணிலே பாதை இல்லை…
உன்னை தொட ஏணி இல்லை…
விண்ணிலே பாதை இல்லை…
உன்னை தொட ஏணி இல்லை…

ஆண் : வண்ணம் கொண்ட வெண்ணிலவே…
வானம் விட்டு வாராயோ…
வண்ணம் கொண்ட வெண்ணிலவே…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

BGM

ஆண் : பக்கத்தில் நீயும் இல்லை…
பார்வையில் ஈரம் இல்லை…
சொந்தத்தில் பாஷை இல்லை…
சுவாசிக்க ஆசை இல்லை…

ஆண் : பக்கத்தில் நீயும் இல்லை…
பார்வையில் ஈரம் இல்லை…
சொந்தத்தில் பாஷை இல்லை…
சுவாசிக்க ஆசை இல்லை…

ஆண் : கண்டு வந்து சொல்வதற்கு…
காற்றுக்கு ஞானம் இல்லை…
நீளத்தை பிரித்துவிட்டால் வானத்தில் ஏதுமில்லை…
தள்ளி தள்ளி நீ இருந்தால்…
சொல்லிக்கொள்ள வாழ்க்கை இல்லை…

ஆண் : வண்ணம் கொண்ட வெண்ணிலவே…
வானம் விட்டு வாராயோ…
வண்ணம் கொண்ட வெண்ணிலவே…

BGM

ஆண் : நங்கை உந்தன் கூந்தலுக்கு…
நட்சத்திர பூ பறித்தேன்…
நங்கை வந்து சேரவில்லை…
நட்சத்திரம் வாடுதடி…

ஆண் : நங்கை உந்தன் கூந்தலுக்கு…
நட்சத்திர பூ பறித்தேன்…
நங்கை வந்து சேரவில்லை…
நட்சத்திரம் வாடுதடி…

ஆண் : கன்னி உன்னை பார்த்திருப்பேன்…
கால் கடுக்க காத்திருப்பேன்…
ஜீவன் வந்து சேரும் வரை…
தேகம் போல் நான் கிடப்பேன்…
தேவி வந்து சேர்ந்துவிட்டால்…
ஆவி கொண்டு நான் நடப்பேன்…

ஆண் : வண்ணம் கொண்ட வெண்ணிலவே…
வானம் விட்டு வாராயோ…

ஆண் : விண்ணிலே பாதை இல்லை…
உன்னை தொட ஏணி இல்லை…

ஆண் : வண்ணம் கொண்ட வெண்ணிலவே…
வானம் விட்டு வாராயோ…
வண்ணம் கொண்ட வெண்ணிலவே…


Notes : Vannam Konda Vennilave Song Lyrics in Tamil. This Song from Sigaram (1991). Song Lyrics penned by Vairamuthu. வண்ணம் கொண்ட பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading