நீ பார்த்த

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கமல்ஹாசன்ஹரிஹரன் & ஆஷா போஸ்லேஇளையராஜாஹே ராம்

Nee Partha Song Lyrics in Tamil


—BGM—

பெண் : நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி…
நமை சேர்த்த இரவுக்கொரு நன்றி…
அயராத இளமை சொல்லும் நன்றி நன்றி…
அகலாத நினைவு சொல்லும் நன்றி நன்றி…

—BGM—

பெண் : நான் என்ற சொல் இனி வேண்டாம்…
நீ என்பதே இனி நான்தான்…
இனிமேலும் வரம் கேட்க தேவையில்லை…
இதுபோல் வேறெங்கும் சொர்கமில்லை உயிரே வா…

—BGM—

ஆண் : நாடகம் முடிந்த பின்னாலும்…
நடிப்பின்னும் தொடர்வது ஏனா…
உறங்கா வேடம் இனி போதும் பெண்ணே…
உயிர் போகும் மட்டும் உன் நினைவே கண்ணே…
உயிரே வா…

—BGM—

பெண் : நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி…
ஆண் : நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி…

பெண் : நமை சேர்த்த இரவுக்கொரு நன்றி…
ஆண் : நமை சேர்த்த இரவுக்கொரு நன்றி…

பெண் : அயராத இளமை சொல்லும் நன்றி நன்றி…
ஆண் : அயராத இளமை சொல்லும் நன்றி நன்றி…

பெண் : அகலாத நினைவு சொல்லும் நன்றி நன்றி…
ஆண் : அகலாத நினைவு சொல்லும் நன்றி நன்றி…

ஆண் & பெண் : உயிரே வா…


Notes : Nee Partha Song Lyrics in Tamil. This Song from Hey Ram (2000). Song Lyrics penned by Kamal Hasan. நீ பார்த்த பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading