ராம் ராம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கமல்ஹாசன்கமல்ஹாசன் & ஸ்ருதி ஹாசன்இளையராஜாஹே ராம்

Ram Ram Song Lyrics in Tamil


ஆண் : ரகுபதி ராகவ் ராஜா ராம்…
பதீதா பாவனு சீதா ராம்…

—BGM—

ஆண் : ராம் ராம் ஹே ஹே ராம் ராம்…
ராம் ராம் சலாமே ராம் ராம்…
ராம் ராம் ஹே ஹே ராம் ராம்…
ராம் ராம் சலாமே ராம் ராம்…

ஆண் : நடந்ததை நினைத்திடு…
நல்லதை தொடங்கிடு…
இழந்ததை உணர்ந்திடு…
இருப்பதை காத்திடு…

ஆண் : அன்பெனும் ஓர் சொல் இது…
நாத்திகம் சொல் இன்பமாய்…
இங்கே யாரும் இல்லையே…

ஆண் : ராம் ராம் ஹே ஹே ராம் ராம்…
ராம் ராம் சலாமே ராம் ராம்…

—BGM—

ஆண் : மறுமுறை…
பெண் : மறுமுறை…
ஆண் : வருவதாய் சொல்லி…
பெண் : வருவதாய் சொல்லி…

ஆண் : மாய்ந்தவர்…
பெண் : மாய்ந்தவர்…
ஆண் : வந்ததே இல்லை…
பெண் : வந்ததே இல்லை…

ஆண் : ஓஹோ தொடர்வது…
பெண் : தொடர்வது…
ஆண் : நாமே நாளை…
பெண் : நாமே நாளை…

ஆண் : வருவது…
பெண் : வருவது…
ஆண் : வேர் ஒரு ஆளே…

ஆண் : நாளே அன்பென்னும் தீபத்தை…
ஏற்றி நீ வைத்தால்…
நாளையும் எரியும் உன் பேர் சொல்லும்…
ஜோதி ஜோதி…

ஆண் : ராம் ராம் ஹே ஹே ராம் ராம்…
ராம் ராம் சலாமே ராம் ராம்…

—BGM—

ஆண் : ஒருவனும்…
பெண் : ஒருவனும்…
ஆண் : ஒருத்தியும் கூட…
பெண் : ஒருத்தியும் கூட…

ஆண் : வருவதே…
பெண் : வருவதே…
ஆண் : நானும் நீயும்தான் ஓ…
பெண் : நானும் நீயும்…

ஆண் : மனிதனை…
பெண் : மனிதனை…
ஆண் : மனிதனாய் பாரு…
பெண் : மனிதனாய் பாரு…

ஆண் : மதங்களும்…
பெண் : மதங்களும்…
ஆண் : கண் காண ஓடும்…

ஆண் : தன்னாலே தாயகம் நாளையை…
நோக்கியே செல்லும்…
நாளையும் நமதென சாட்சியம்…
சொல்லும் சொல்லும்… ஆஹா…

ஆண் & பெண் : ராம் ராம் ஹே ஹே ராம் ராம்…
ராம் ராம் சலாமே ராம் ராம்…
ராம் ராம் ஹே ஹே ராம் ராம்…
ராம் ராம் சலாமே ராம் ராம்…

ஆண் & பெண் : நடந்ததை நினைத்திடு…
நல்லதை தொடங்கிடு…
இழந்ததை உணர்ந்திடு…
இருப்பதை காத்திடு…

ஆண் : அன்பெனும் ஓர் சொல் இது…
நாத்திகம் சொல் இன்பமாய்…
இங்கே யாரும் இல்லையே…

ஆண் : ரகுபதி ராகவ் ராஜா ராம்…
பதீதா பாவனு சீதா ராம்…

ஆண் & பெண் : ராம் ராம் ஹே ஹே ராம் ராம்…
ராம் ராம் சலாமே ராம் ராம்…

—BGM—


Notes : Ram Ram Song Lyrics in Tamil. This Song from Hey Ram (2000). Song Lyrics penned by Kamal Hasan. ராம் ராம் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading