பூவே பூவே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
விவேகாராகுல் நம்பியார்மணி சர்மாசிங்கம் புலி

Poove Poove Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : பூ பூவே பூவே பூவே…
போதை ஏற்றும் பூவே…
பாவம் பாரு பூவே…

ஆண் : உன்ன பார்த்ததும் கண்ண கட்டுதே…
ஏதோ செய்கிறாய் கிராதகி…
மின்னல் போலவே என்னுள் பாய்கிறாய்…
உஷ்னம் ஆகிறேன் நானடி…

ஆண் : பூ பூவே பூவே பூவே…
போதை ஏற்றும் பூவே…
பாவம் பாரு பூவே…

ஆண் : உன்ன பார்த்ததும் கண்ண கட்டுதே…
ஏதோ செய்கிறாய் கிராதகி…
மின்னல் போலவே என்னுள் பாய்கிறாய்…
உஷ்னம் ஆகிறேன் நானடி…
நானடி நானடி நானடி நானடி…

—BGM—

ஆண் : உலகம் முழுதும் பறந்து…
இரவும் பகலும் அலைந்து…
தேடி பார்த்தேன் உனைபோல்…
அழகி இல்லையே… ஏ…

ஆண் : உளவு துறையாய் நுழைந்து…
உனது உடலில் இருந்து…
புதிது புதிதாய் புதையல்…
எடுக்க ஆசையே…

ஆண் : இலை போல உன்னுடல் பெண்ணே…
பரிமாற வேண்டும் என்னை…
தேவி பிரசாதம் என திண்பேன்…
உன் பாதம் பட்ட மண்ணை…
அழகில் விழுந்தேன் விழுந்தேன் நான் நான் நான்…

ஆண் : உன்ன பார்த்ததும் கண்ண கட்டுதே…
ஏதோ செய்கிறாய் கிராதகி…
மின்னல் போலவே என்னுள் பாய்கிறாய்…
உஷ்னம் ஆகிறேன் நானடி…

ஆண் : பூ பூவே பூவே பூவே…
போதை ஏற்றும் பூவே…
பாவம் பாரு பூவே…

—BGM—

ஆண் : உணர்வை தூண்டும் உதடு…
உரசி பார்க்க உதவு…
திறக்கும் இளமை கதவு…
வாச முல்லையே…

ஆண் : இடையில் அழகாய் வளைவு…
மேலே பார்த்தேன் நிலவு…
ரசித்து முடிக்கும் வரையில்…
பொறுமை இல்லையே…

ஆண் : ஒரு பார்வை வீசினால் போதும்…
உயிர் தீயில் வெந்திடாதா…
நீ போடும் ஆடையின் வாசம்…
ஒரு மோட்சம் தந்திடாதா…
உடலா கடலா தொலைந்தேன் நான் நான் நான்…

ஆண் : உன்ன பார்த்ததும் கண்ண கட்டுதே…
ஏதோ செய்கிறாய் கிராதகி…
மின்னல் போலவே என்னுள் பாய்கிறாய்…
உஷ்னம் ஆகிறேன் நானடி…
நானடி நானடி நானடி நானடி…


Notes : Poove Poove Song Lyrics in Tamil. This Song from Singam Puli (2011). Song Lyrics penned by Viveka. பூவே பூவே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading