வராளே வராளே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
அண்ணாமலைரஞ்சித் & சைந்தவிமணி சர்மாசிங்கம் புலி

Varale Varale Song Lyrics in Tamil


BGM

ஆண் : வராளே வராளே…
ஜில் ஜில் ஜில் சிங்காரி…
வராளே வராளே ஜில் ஜில் ஜில் சிங்காரி…
ரத்தத்தில் சூடு வச்சாளே…

பெண் : வரானே வரானே…
ராஜாத்தி ராஜனே…
முத்தத்தில் முத்தெடுப்பானே…

பெண் : தேன்னிலவு போனா…
குழு : தொலைஞ்சிட்ட நீதான்…

ஆண் : பல்பு போட்ட சிரிப்பில்…
குழு : பத்திக்கிட்ட நீதான்…

பெண் : கோந்துப்போட்டு நாம…
குழு : ஒட்டிக்கவேணும்…

ஆண் : கொஞ்சம் நேரம் பிரிஞ்சா…
குழு : மனசு நோகும்…

பெண் : சூரியனே வேண்டாம்…
அத வித்துப்புட்டு வாங்க…
ராத்திரியில் மட்டும்…
இனி வச்சிக்கலாம் தூங்க…

ஆண் : பவுடர் போட்ட கன்னம்…
அது பளபளக்கும் கின்னம்…
என் எச்சில் ஈரம் பட்டா…
அது இன்னும் கொஞ்சம் மின்னும்…

ஆண் : வராளே வராளே…
ஜில் ஜில் ஜில் சிங்காரி…
வராளே வராளே ஜில் ஜில் ஜில் சிங்காரி…
ரத்தத்தில் சூடு வச்சாளே…

பெண் : வரானே வரானே…
ராஜாத்தி ராஜனே…
முத்தத்தில் முத்தெடுப்பானே…

BGM

ஆண் : காதலென்ற வார்த்தை அதுதான் மந்திரம்…
மத்ததெல்லாம் இங்கே சும்மா தந்திரம்…

பெண் : ரெண்டுப்பேரு இல்ல இனி ஒன்னாகனும்…
ஒன்னு ஆனப்பின்னே அது மூனாகனும்…

ஆண் : நெஞ்சமே காகிதம் நீ அதில் ஓவியம்…
வரைஞ்சு வச்சி நான் வாழ்ந்தால்தான் காவியம்…

பெண் : மனசில் அன்பிருந்தா அது போதும்…
வானில் மேகமெல்லாம் கலராகும்…

ஆண் : வாழும் இந்த வாழ்க்கை…
ஒரு வானவில்ல போல…
இருக்கும் கொஞ்சம் காலத்துல…
நல்லபடி வாழவேனும்…

ஆண் : வராளே வராளே…
ஜில் ஜில் ஜில் சிங்காரி…
வராளே வராளே ஜில் ஜில் ஜில் சிங்காரி…
ரத்தத்தில் சூடு வச்சாளே…

பெண் : வரானே வரானே…
ராஜாத்தி ராஜனே…
முத்தத்தில் முத்தெடுப்பானே…

BGM

ஆண் : ஒத்த விரல் நீட்டு…
அதுவே போதுமே…
தொட்டுக்கிட்டே வாழுவேன்…
நான் என்னாலுமே…

பெண் : உறங்கும் வரை நீ…
என் மனசில் இருக்கனும்…
கண்ண மூடினாலும்…
நீ கனவில் தெரியனும்…

பெண் : சங்க இலக்கியம்…
என்ன நீ படிக்கனும்…
வேறொரு பொண்ண நீ…
நினைக்க மறுக்கனும்…

ஆண் : வானில் ஒரே ஒரு வெண்ணிலாதான்…
வாழ்வில் ஒரே ஒரு பெண் நிலாதான்…

ஆண் : பூக்கள் நூறு தேட…
நான் பட்டாம்பூச்சியில்ல…
மாரி மாரி ஜோடி சேர…
நானும் மிருகம் இல்லையடி…

ஆண் : வராளே வராளே…
ஜில் ஜில் ஜில் சிங்காரி…
வராளே வராளே ஜில் ஜில் ஜில் சிங்காரி…
ரத்தத்தில் சூடு வச்சாளே… ஹேய் ஏய் ஏய்…

பெண் : வரானே வரானே…
ராஜாத்தி ராஜனே…
முத்தத்தில் முத்தெடுப்பானே…
முத்தத்தில் முத்தெடுப்பானே…
முத்தத்தில் முத்தெடுப்பானே…


Notes : Varale Varale Song Lyrics in Tamil. This Song from Singam Puli (2011). Song Lyrics penned by Annamalai. வராளே வராளே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading