கத்தி பார்வகாரி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்கார்த்திக் & சுர்முகிபரத்வாஜ்அரண்மனை

Kathi Paarva Kaari Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : கத்தி பார்வகாரி உன் கண்ணு ரெண்டும் ஊசி…
யே குத்தி குத்தி என்ன நீ கொல்லாதே…

பெண் : சொந்த ஊர பாக்க நீ வந்திருக்க மாமா…
உன் கைய வச்சு என்ன நீ கிள்ளாதே…

ஆண் : அட ஆமா ஆமா ஆமா…
நீ சொன்னா எல்லாம் ரைட்டு…
தேங்க் யூ தேங்க் யூ ஓ மை லவ்…
தேங்க் யூ தேங்க் யூ ஓ மை லவ்…

குழு : தைய தக்க தையாரே தைய தக்க தையா…
தைய தக்க தையாரே தைய தா…
ஓஹோ தைய தக்க தையாரே தைய தக்க தையா…
தைய தக்க தையாரே தைய தா…

—BGM—

ஆண் : ஓ சோரி…

பெண் : கண்ணுக்கெட்டும் தூரம் எல்லாம்…
எத்தனை எத்தனை சந்தோசம்…
ஓ… கண்ணுக்கெட்டும் தூரம் எல்லாம்…
எத்தனை எத்தனை சந்தோசம்…
கொலுசுகட்டி ஓடும் நதி பாடுதடி குயிலாட்டம்…

—BGM—

ஆண் : ஏசி காத்து இல்லாட்டியும்…
வேப்பங்காத்து சொர்க்கம்தான்…
பீட்சா பர்கர் இல்லாட்டியும்…
சோளக் கூட்டு டேஸ்ட்டுதான்…

ஆண் : கட்டு பட்டு நம் மனசு சந்தோசமா பறக்க…
எத்தனையோ அழகிருக்கு…

பெண் : அட ஆமா ஆமா ஆமா…
நீ சொன்னா எல்லாம் ரைட்டு…
தேங்க் யூ தேங்க் யூ ஓ மை லவ்…
தேங்க் யூ தேங்க் யூ ஓ மை லவ்…

குழு : தைய தக்க தையாரே தைய தக்க தையா…
தைய தக்க தையாரே தைய தா…
ஓஹோ தைய தக்க தையாரே தைய தக்க தையா…
தைய தக்க தையாரே தைய தா…

—BGM—

பெண் : மூச்சு வாங்கும் காத்துக்குள்ள…
வந்து வீசும் பூவாசம்…
பொந்து கூட்டில் மஞ்சள் மைனா…
என்ன பாத்து தலையாட்டும்…

—BGM—

ஆண் : தாத்தா பாட்டி சொன்ன கதை…
எல்லாம் நம்ம நெஞ்சோட…
ஊர விட்டு போனாலும்தான்…
உசுரு இந்த மண்ணோட…

ஆண் : ஆண்டு நூறு ஆனபோதும்…
சொந்த மண்ண மிதிச்சா…
சொர்க்கம் வேற எது இருக்கு…

பெண் : அட ஆமா ஆமா ஆமா…
நீ சொன்னா எல்லாம் ரைட்டு…
தேங்க் யூ தேங்க் யூ ஓ மை லவ்…
தேங்க் யூ தேங்க் யூ ஓ மை லவ்…

குழு : தைய தக்க தையாரே தைய தக்க தையா…
தைய தக்க தையாரே தைய தா…
ஓஹோ தைய தக்க தையாரே தைய தக்க தையா…
தைய தக்க தையாரே தைய தா…


Notes : Kathi Paarva Kaari Song Lyrics in Tamil. This Song from Aranmanai (2014). Song Lyrics penned by Pa Vijay. கத்தி பார்வகாரி பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading