சொன்னது சொன்னது நீதானே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்ஹரிணிபரத்வாஜ்அரண்மனை

Sonnathu Sonnathu Song Lyrics in Tamil


BGM

பெண் : சொன்னது சொன்னது நீதானே…
சொந்தமும் ஆனேனே…
நெனச்சது நெனச்சது எல்லாமே…
நடந்திடும் நெசம்தானே…

பெண் : காத்தாக நான் ஆனாலும்…
உன் மூச்சில் கலந்திருப்பேன்…
கனவாக நான் போனாலும்…
உனக்காக காத்திருப்பேன்…

பெண் : எனக்கென்ன ஆச்சோ…
உனக்கென்ன ஆச்சோ…
காதல் நமக்குள் வந்தாச்சோ…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : சொன்னது சொன்னது நீதானே…
சொந்தமும் ஆனேனே…
நெனச்சது நெனச்சது எல்லாமே…
நடந்திடும் நெசம்தானே…

BGM

பெண் : ஆலமரத்தில் ஊஞ்சல் போட்டு…
ஆடும்போது காத்தா வந்து…
ஈர இடுப்ப கிள்ளி நீ ஓடிடுவ…

பெண் : பாசி பூத்த குளத்தில் நானும்…
பாதி கழுத்து முங்கி குளிக்க…
முதுகு பக்கம் வந்து தீ மூட்டிடுவ…

பெண் : அந்தி சாயும் தன்னால…
ஆட்டு மந்த பின்னால…
மஞ்ச காட்டில் நானிருக்க…
நெஞ்சு கூட்டில் நீ மிதக்க…
குலசாமி சிலை கூட…
உன் போல் சிரிக்கிறதே…

BGM

Product

Bosch 13 Place Setting Dishwasher

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : ஆசை கோடி என் மனசில்…
உன்னை சேரும் நாளும் என் கனவில்…
கோயில் வாசல் கோலம் என்னை…
வீட்டு கோலம் ஆக்குன…
ஊருக்கான தீபம் என்ன…
நெஞ்சுக்குள்ள ஏத்துன…

பெண் : உன் நெனப்பு இந்த உசுரில்…
இனி ஒருநாளும் போகாது…
நீ கெடைச்சா அது போதும்…
வேற வரம் இங்கு ஏது…

பெண் : எனக்கென்ன ஆச்சோ…
உனக்கென்ன ஆச்சோ…
காதல் நமக்குள் வந்தாச்சோ…

பெண் : சொன்னது சொன்னது நீதானே…
சொந்தமும் ஆனேனே…
நெனச்சது நெனச்சது எல்லாமே…
நடந்திடும் நெசம்தானே…

பெண் : காத்தாக நான் ஆனாலும்…
உன் மூச்சில் கலந்திருப்பேன்…
கனவாக நான் போனாலும்…
உனக்காக காத்திருப்பேன்…


Notes : Sonnathu Sonnathu Song Lyrics in Tamil. This Song from Aranmanai (2014). Song Lyrics penned by Pa Vijay. சொன்னது சொன்னது நீதானே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading