சுத்தி சுத்தி வந்தீக

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஎஸ். பி. பாலசுப்ரமணியம் & ஹரிணிஏ.ஆர்.ரகுமான்படையப்பா

Suthi Suthi Vanthinga Song Lyrics in Tamil


BGM

பெண் : சுத்தி சுத்தி வந்தீக…
சுட்டு விரலால் சுட்டீக…
ஐயோ என் நாணம் அத்துபோக…

பெண் : கண்ணால் எதையோ பார்த்தீக…
காயா பழமா கேட்டீக…
என்னோட ஆவி இத்து போக…

ஆண் : சுத்தி சுத்தி வந்தீக…
சுட்டு விழியால் சுட்டீக…
முத்தாடும் ஆச முத்தி போக…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : எத்தன பொண்ணுக வந்தாக…
என்ன இடுப்புல சொருக பாத்தாக…
முந்தானையில் நீங்கதான் முடிஞ்சீக…

பெண் : பொம்பள உசுரு…
போக போக நோக…
இந்திரன் மகனே…
இன்ப தொல்ல வாழ்க…

ஆண் : அடி காதல் தேர்தலில்…
கட்டில் சின்னத்தில்…
வெற்றி பெற்று நீ வாழ்க…

பெண் : சுத்தி சுத்தி வந்தீக…
சுட்டு விரலால் சுட்டீக…
ஐயோ என் நாணம் அத்துபோக…

ஆண் : சுத்தி சுத்தி வந்தீக…
சுட்டு விழியால் சுட்டீக…
முத்தாடும் ஆச முத்தி போக…

BGM

ஆண் : என் காது கடிக்கும்…
காது கடிக்கும் பல்லுக்கு…
காயம் கொடுக்கும்…
காயம் கொடுக்கும் வளவிக்கு…
மார்பு மிதிக்கும்…
மார்பு மிதிக்கும் காலுக்கு…
முத்தம் தருவேன்…

பெண் : என் உசுர குடிக்கும்…
உசுர குடிக்கும் உதட்டுக்கு…
மனசை கெடுக்கும்…
மனசை கெடுக்கும் கண்ணுக்கு…
கன்னம் கீறும்…
கன்னம் கீறும் நகத்துக்கு…
முத்தம் இடுவேன்…

ஆண் : அடி தும்மும் பொழுதிலும்…
இம்மி அளவிலும் பிரியாதீக…

பெண் : உம்ம தேவை தீர்ந்ததும்…
போர்வை போர்த்தியே உறங்காதீக…

ஆண் : இனி கண் தூங்கலாம்…
கைகள் தூங்காதுக…

பெண் : ஒரு தாலிக்கு முன்னால…
தாலாட்டு வைக்காதீக…

ஆண் : சுத்தி சுத்தி வந்தீக…
பெண் : ஹா…
ஆண் : சுட்டு விழியால் சுட்டீக…
பெண் : ஹா…
ஆண் : முத்தாடும் ஆச முத்தி போக…

ஆண் : எத்தன பொண்ணுக வந்தாக…
என்ன இடுப்புல சொருக பாத்தாக…
பெண் : ஹாஹா…
ஆண் : முந்தானையில் நீங்கதான் முடிஞ்சீக…
பெண் : ஹையோ… ஹோ…

ஆண் : பொம்பள உசுரு…
போக போக நோக…
ஆம்பள கொடுக்கும்…
அன்பு தொல்ல வாழ்க…

பெண் : அட காதல் தேர்தலில்…
கட்டில் சின்னத்தில்…
வெற்றி பெற்று நீ வாழ்க…

BGM

பெண் : நான் தழுவும்போது…
தழுவும்போது நழுவுறேன்…
தயிருபோல தயிருபோல ஒரையிறேன்
கயிறு மேல கயிறு போட்டு…
ஹையோ… கடையிறீக…

ஆண் : நான் மயங்கி மயங்கி…
மயங்கி மயங்கி கெரங்கவும்…
மயக்கம் தெளிஞ்சு…
மயக்கம் தெளிஞ்சு எழும்பவும்…
ஒத்தை பூவில் நெத்தி பொட்டில்…
ஹையோ… அடிக்கிரீக…

பெண் : உச்சி வெயிலில…
குச்சி ஐஸ போல் உருகாதீக…

ஆண் : தண்ணி பந்தலே…
தாகம் எடுக்கையில் எரியாதீக…

பெண் : எல்லை தாண்டாதிக…
என்னை தூண்டாதிக…

ஆண் : என் வாயோடு வாய் வைக்க…
வக்கீலு வைக்காதீக…

பெண் : சுத்தி சுத்தி வந்தீக…
சுட்டு விரலால் சுட்டீக…
ஐயோ என் நாணம் அத்துபோக…

பெண் : கண்ணால் எதையோ பார்த்தீக…
காயா பழமா கேட்டீக…
என்னோட ஆவி இத்து போக…

ஆண் : பொம்பள உசுரு…
போக போக நோக…
ஆம்பள கொடுக்கும்…
அன்பு தொல்ல வாழ்க…

பெண் : அட காதல் தேர்தலில்…
கட்டில் சின்னத்தில்…
வெற்றி பெற்று நீ வாழ்க…

ஆண் : சுத்தி சுத்தி வந்தீக…
சுட்டு விழியால் சுட்டீக…
முத்தாடும் ஆச முத்தி போக…

ஆண் : எத்தன பொண்ணுக வந்தாக…
என்ன இடுப்புல சொருக பாத்தாக…
முந்தானையில் நீங்கதான் முடிஞ்சீக…
பெண் : ஹையோ…


Notes : Suthi Suthi Vanthinga Song Lyrics in Tamil. This Song from Padaiyappa (1999). Song Lyrics penned by Vairamuthu. சுத்தி சுத்தி வந்தீக பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading