துள்ளுவதோ இளமை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிடி.எம்.சௌந்தரராஜன் & L. R. ஈஸ்வரிஎம்.எஸ்.விஸ்வநாதன்குடியிருந்த கோயில்

Thulluvatho Ilamai Song Lyrics in Tamil


BGM

குழு : பட்டு முகத்து சுட்டி பெண்ணை…
கட்டி அணைக்கும் இந்த கைகள்…
வட்டம் அடிக்கும் வண்டு கண்கள்…
பித்தம் அனைத்தும் இன்ப கதைகள்…
ஆஆஆஆ…

பெண் : துள்ளுவதோ இளமை…
தேடுவதோ தனிமை…
துள்ளுவதோ இளமை…
தேடுவதோ தனிமை…
அள்ளுவதே திறமை…
அத்தனையும் புதுமை…

BGM

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : மேல் ஆடை நீந்தும்…
பால் ஆடை மேனி…
மேல் ஆடை நீந்தும்…
பால் ஆடை மேனி…
நீராட ஓடிவா…
நீராட ஓடிவா…

பெண் : வேல் ஆடும் பார்வை…
தாளாத போது…
வேல் ஆடும் பார்வை…
தாளாத போது…
நோகாமல் ஆடவா…
நோகாமல் ஆடவா…

பெண் : துள்ளுவதோ இளமை…
தேடுவதோ தனிமை…
அள்ளுவதே திறமை…
அத்தனையும் புதுமை…

BGM

ஆண் : ஹோய் பப்பா…
குழு : ஹோய் பப்பா…
ஆண் : ஹோய் பப்பா…
குழு : ஹோய் பப்பா…

ஆண் : தேன் ஊறும் பாவை…
பூ மேடை தேவை…
தேன் ஊறும் பாவை…
பூ மேடை தேவை…
நானாக அள்ளவா…
நானாக அள்ளவா…

ஆண் : தீராத தாகம்…
பாடாத ராகம்…
தீராத தாகம்…
பாடாத ராகம்…
நாளெல்லாம் சொல்லவா…
நாளெல்லாம் சொல்லவா…

ஆண் : துள்ளுவதோ இளமை…
தேடுவதோ தனிமை…
அள்ளுவதே திறமை…
அத்தனையும் புதுமை…

ஆண் : ஹோய் பப்பா…
குழு : ஹோய் பப்பா…

BGM

பெண் : காணாத கோலம்…
நீ காணும் நேரம்…
வாய் பேச தோன்றுமா…
வாய் பேச தோன்றுமா…

ஆண் : ஆணோடு பெண்மை…
ஆறாகும் போது…
வேர் இன்பம் வேண்டுமா…
வேர் இன்பம் வேண்டுமா…

ஆண் & பெண் : துள்ளுவதோ இளமை…
தேடுவதோ தனிமை…
அள்ளுவதே திறமை…
அத்தனையும் புதுமை…

ஆண் : ஹோய் பப்பா…
குழு : ஹோய் பப்பா…

BGM


Notes : Thulluvatho Ilamai Song Lyrics in Tamil. This Song from Kudiyirundha Koyil (1968). Song Lyrics penned by Vaali. துள்ளுவதோ இளமை பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading