ஆடலுடன் பாடலுடலை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
ஆலங்குடி சோமுடி.எம். சௌந்தரராஜன் & பி.சுசீலாஎம்.எஸ்.விஸ்வநாதன்குடியிருந்த கோயில்

Aadaludan Paadalai Song Lyrics in Tamil


—BGM—

பெண் : ஆடலுடன் பாடலை கேட்டு…
ரசிப்பதிலேதான்…
சுகம் சுகம் சுகம்…

பெண் : ஸ்ஹா ஸ்ஹா ஸ்ஹா…
ஸ்ஹா ஸ்ஹா ஸ்ஹா… ஹோய்…

பெண் : ஆடலுடன் பாடலை கேட்டு…
ரசிப்பதிலேதான்…
சுகம் சுகம் சுகம்…

ஆண் : ஆசை தரும் பார்வையிலெல்லாம்…
ஆயிரம் எண்ணம் வரும் வரும் வரும்…

ஆண் : ஸ்ஹா ஸ்ஹா ஸ்ஹா…
ஸ்ஹா ஸ்ஹா ஸ்ஹா… ஹோய்…

ஆண் : ஆசை தரும் பார்வையிலெல்லாம்…
ஆயிரம் எண்ணம் வரும் வரும் வரும்…

ஆண் & பெண் : ஆடலுடன் பாடலை கேட்டு…
ரசிப்பதிலேதான்…
சுகம் சுகம் சுகம்…

ஆண் & பெண் : ஆசை தரும் பார்வையிலெல்லாம்…
ஆயிரம் எண்ணம் வரும் வரும் வரும்…

—BGM—

ஆண் : கண்ணருகில் பெண்மை குடியேற…
கையருகில் இளமை தடுமாற…
தென்னை இளநீரின் பதமாக…
ஒன்று நான் தரவா இதமாக… ஹோய்…

ஆண் : கண்ணருகில் பெண்மை குடியேற…
கையருகில் இளமை தடுமாற…
தென்னை இளநீரின் பதமாக…
ஒன்று நான் தரவா இதமாக… ஹோய்…

பெண் : செங்கனியில் தலைவன் பசியாற…
தின்ற இடம் தேனில் சுவையூற…
பங்கு பெற வரவா துணையாக…

பெண் : செங்கனியில் தலைவன் பசியாற…
தின்ற இடம் தேனில் சுவையூற…
பங்கு பெற வரவா துணையாக…

பெண் : மன ஊஞ்சலின் மீது…
பூமழை தூவிட…
உரியவன் நீதானே…

ஆண் & பெண் : ஆடலுடன் பாடலை கேட்டு…
ரசிப்பதிலேதான்…
சுகம் சுகம் சுகம்…

ஆண் & பெண் : ஆசை தரும் பார்வையிலெல்லாம்…
ஆயிரம் எண்ணம் வரும் வரும் வரும்…

—BGM—

ஆண் : கள்ளிருக்கும் மலரே வளைந்தாடு…
களைப்பாற மடியில் இடம்போடு…
உள்ளிருக்கும் நினைவில் உறவாடு…
உலகையே மறந்து விளையாடு… ஹோய்…

ஆண் : கள்ளிருக்கும் மலரே வளைந்தாடு…
களைப்பாற மடியில் இடம்போடு…
உள்ளிருக்கும் நினைவில் உறவாடு…
உலகையே மறந்து விளையாடு… ஹோய்…

பெண் : விம்மி வரும் அழகில் நடைபோடு…
வந்திருக்கும் மனதை எடைபோடு…
வேண்டியதை பெறலாம் துணிவோடு…

பெண் : உன்பாதையிலே…
நான் ஊர்வலம் வருவேன்…
புதுமையை நீ பாடு…

பெண் : ஆடலுடன் பாடலை கேட்டு…
ரசிப்பதிலேதான்…
சுகம் சுகம் சுகம்…

பெண் : ஸ்ஹா ஸ்ஹா ஸ்ஹா…
ஸ்ஹா ஸ்ஹா ஸ்ஹா… ஹோய்…

ஆண் : ஆசை தரும் பார்வையிலெல்லாம்…
ஆயிரம் எண்ணம் வரும் வரும் வரும்…

ஆண் : ஸ்ஹா ஸ்ஹா ஸ்ஹா…
ஸ்ஹா ஸ்ஹா ஸ்ஹா… ஹோய்…

ஆண் & பெண் : ஆடலுடன் பாடலை கேட்டு…
ரசிப்பதிலேதான்…
சுகம் சுகம் சுகம்…

ஆண் & பெண் : ஆசை தரும் பார்வையிலெல்லாம்…
ஆயிரம் எண்ணம் வரும் வரும் வரும்…

—BGM—


Notes : Aadaludan Paadalai Song Lyrics in Tamil. This Song from Kudiyirundha Koyil (1968). Song Lyrics penned by Alangudi Somu. ஆடலுடன் பாடலுடலை பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading