கிக்கு ஏறுதே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துமனோ & ஃபெபி மணிஏ.ஆர்.ரகுமான்படையப்பா

Kikku Aerudae Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஓஓ ஓஓ… கிக்கு ஏறுதே…
ஓஓ ஓஓ… வெட்கம் போனதே…
உள்ளுக்குள்ளே ஞானம் ஊருதே…
உண்மை எல்லாம் சொல்ல தோணுதே…

ஆண் : வெறும் கம்பங்களி…
தின்னவனும் மண்ணுக்குள்ளே…
அட தங்கபஸ்பம்…
தின்னவனும் மண்ணுக்குள்ளே…

ஆண் : இந்த வாழ்க்கை வாழத்தான்…
நாம் பிறக்கையில் கையில் என்ன…
கொண்டு வந்தோம் கொண்டு செல்ல…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : ஓஓ ஓஓ… கிக்கு ஏறுதே…
ஓஓ ஓஓ… வெட்கம் போனதே…
உள்ளுக்குள்ளே ஞானம் ஊருதே…
உண்மை எல்லாம் சொல்ல தோணுதே…

ஆண் : வெறும் கம்பங்களி…
தின்னவனும் மண்ணுக்குள்ளே…
அட தங்கபஸ்பம்…
தின்னவனும் மண்ணுக்குள்ளே…

ஆண் : இந்த வாழ்க்கை வாழத்தான்…
நாம் பிறக்கையில் கையில் என்ன…
கொண்டு வந்தோம் கொண்டு செல்ல…

BGM

ஆண் : தங்கத்தை பூட்டி வைத்தாய்…
வைரத்தை பூட்டி வைத்தாய்…
உயிரை பூட்ட ஏது பூட்டு…

ஆண் : குழந்தை ஞானி இந்த இருவர்…
தவிர இங்கே சுகமாய்…
இருப்பவர் யார் காட்டு…

ஆண் : ஜீவன் இருக்கும் மட்டும்…
வாழ்க்கை நமது மட்டும்…
இது தான் ஞான சித்தர் பாட்டு…

ஆண் : ஜீவன் இருக்கும் மட்டும்…
வாழ்க்கை நமது மட்டும்…
இது தான் ஞான சித்தர் பாட்டு…

ஆண் : இந்த பூமி சமம் நமக்கு…
நம் தெருவுக்குள் மத சண்டை…
ஜாதி சண்டை வம்பெதுக்கு…

ஆண் : ஓஓ ஓஓ… கிக்கு ஏறுதே…
ஓஓ ஓஓ… வெட்கம் போனதே…
உள்ளுக்குள்ளே ஞானம் ஊருதே…
உண்மை எல்லாம் சொல்ல தோணுதே…

BGM

குழு : சஜ்னாரே சஜ்னாரே…
சஜ்னாரே சஜ்னாரே…
சஜ்னாரே சஜ்னாரே…
சஜ்னாரே சஜ்னாரே…
சஜ்னாரே சஜ்னாரே…
சஜ்னாரே சஜ்னாரே…

BGM

ஆண் : தாயை தேர்ந்தெடுக்கும்…
தந்தையை தேர்ந்தெடுக்கும்…
உரிமை உன்னிடத்தில் இல்லை…
குழு : இல்லை…

ஆண் : முகத்தை தேர்ந்தெடுக்கும்…
நிறத்தை தேர்ந்தெடுக்கும்…
உரிமை உன்னிடத்தில் இல்லை…
குழு : இல்லை…

ஆண் : பிறப்பை தேர்ந்தெடுக்கும்…
இறப்பை தேர்ந்தெடுக்கும்…
உரிமை உன்னிடத்தில் இல்லை… இல்லை…

ஆண் : எண்ணிப் பார்க்கும் வேளையிலே…
உன் வாழ்க்கை மட்டும் உந்தன் கையில்…
உண்டு அதை வென்று எடு…

குழு : ஓஓ ஓஓ…
ஆண் : கிக்கு ஏறுதே…
பெண் : ஓஓ ஓஓ…
ஆண் : வெட்கம் போனதே…
உள்ளுக்குள்ளே ஞானம் ஊருதே…
உண்மை எல்லாம் சொல்ல தோணுதே…

குழு : வெறும் கம்பங்களி…
தின்னவனும் மண்ணுக்குள்ளே…
அட தங்கபஸ்பம்…
தின்னவனும் மண்ணுக்குள்ளே…

ஆண் : இந்த வாழ்க்கை வாழத்தான்…
நாம் பிறக்கையில் கையில் என்ன…
கொண்டு வந்தோம் கொண்டு செல்ல…

ஆண் : கையில் என்ன…
கொண்டு வந்தோம் கொண்டு செல்ல…
கையில் என்ன கொண்டு வந்தோம்…
கொண்டு செல்ல…
கொண்டு செல்ல…
ஓஓ ஓஓ… ஓஓ ஓஓ…


Notes : Kikku Aerudae Song Lyrics in Tamil. This Song from Padaiyappa (1999). Song Lyrics penned by Vairamuthu. கிக்கு ஏறுதே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading