இசையில் தொடங்குதம்மா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
இளையராஜாஅஜய் சக்ரபர்டிஇளையராஜாஹே ராம்

Isayil Thodangudhamma Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : இசையில் தொடங்குதம்மா விரஹ நாடகமே…
வசந்தம் கண்டதம்மா வாடும் வாலிபமே…

ஆண் : வசந்த கோலங்களை வானின் தேவதைகள்…
குழு : கண்டு ரசிக்க…
ஆண் : வந்து கூடிவிட்டார்…
குழு : இங்கு நமக்கு ஹோ…
ஆண் : ஹோ ஓ…

ஆண் : இசையில் தொடங்குதம்மா விரஹ நாடகமே…
குழு : ஓ தின் தின் தின்…

குழு : தகத்தின் தின் தக தின் தின்…
தகத்தின் தின் தக தின் தின்…
தகத்தின் தின் தக தின் தின்…
தகத்தின் தின் தக தின் தின்…

ஆண் : வசந்தம் கண்டதம்மா வாடும் வாலிபமே…
குழு : ஓ தின் தின் தின்…

குழு : தகத்தின் தின் தக தின் தின்…
தகத்தின் தின் தக தின் தின்…
தகத்தின் தின் தக தின் தின்…
தகத்தின் தின் தக தின் தின்…

—BGM—

குழு : ஜெய் ராம் சந்துரு கி ஜெய்…
ஜெய் ராம் சந்துரு கி ஜெய்…

ஆண் : தேய்ந்து வளரும் தேன் நிலாவே மண்ணில் வா…
தேய்ந்திடாத தீ குழம்பாக ஒளிர வா…
வானத்தில்… வானத்தில் மின்னிடும் வைரத்தின் தாரகை…
தோரணங்கள் பூமிக்கு கொண்டு வா…

—BGM—

ஆண் : இசையில் தொடங்குதம்மா விரஹ நாடகமே…
வசந்தம் கண்டதம்மா வாடும் வாலிபமே…

—BGM—

ஆண் : நாளில் பாதி இருளில் போகும் இயற்கையில்…
வாழ்வில் பாதி நன்மை தீமை தேடலில்…

ஆண் : உயிர்களே… உயிர்களே உயிர்களே உலகிலே…
இன்பத்தை தேடி தேடி கிரகத்துக்கு வந்ததே…

—BGM—

ஆண் : இசையில் தொடங்குதம்மா விரஹ நாடகமே…
வசந்தம் கண்டதம்மா வாடும் வாலிபமே…

ஆண் : வசந்த கோலங்களை வானின் தேவதைகள்…
குழு : கண்டு ரசிக்க…
ஆண் : வந்து கூடிவிட்டார்…
குழு : இங்கு நமக்கு ஹோ…
ஆண் : ஹோ ஓ…

ஆண் : இசையில் தொடங்குதம்மா விரஹ நாடகமே…
குழு : ஓ தின் தின் தின்…

குழு : தகத்தின் தின் தக தின் தின்…
தகத்தின் தின் தக தின் தின்…
தகத்தின் தின் தக தின் தின்…
தகத்தின் தின் தக தின் தின்…

ஆண் : வசந்தம் கண்டதம்மா வாடும் வாலிபமே…
குழு : ஓ தின் தின் தின்…

குழு : தகத்தின் தின் தக தின் தின்…
தகத்தின் தின் தக தின் தின்…
தகத்தின் தின் தக தின் தின்…
தகத்தின் தின் தக தின் தின்…

—BGM—


Notes : Isayil Thodangudhamma Song Lyrics in Tamil. This Song from Hey Ram (2000). Song Lyrics penned by Ilaiyaraja. இசையில் தொடங்குதம்மா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading