ஜின்ஜனக்கு ஜனக்கு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கங்கை அமரன்மனோ & எஸ். ஜானகிஇளையராஜாஎங்க ஊரு பாட்டுக்காரன்

Jinginakku Jinakku Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஜின்ஜனக்கு ஜனக்கு…
நான் சொல்லி தாரேன் கணக்கு…
ஜின்ஜனக்கு ஜனக்கு…
நான் சொல்லி தாரேன் கணக்கு…

பெண் : பூவாச்சி செங்காயாச்சி…
அது கனியாச்சு இப்போது…

ஆண் : ஜின்ஜனக்கு ஜனக்கு…
பெண் : நான் சொல்லி தாரேன் கணக்கு…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : ஜின்ஜனக்கு ஜனக்கு…
ஆண் : நான் சொல்லி தாரேன் கணக்கு…

BGM

ஆண் : சொக்குதடி கண்ணு எனக்கு…
அட என்ன வேணும் சொல்லு உனக்கு…
வைக்கபோரு மெத்தை இருக்கு…
அடி வாடி புள்ள வெக்கம் எதுக்கு…

பெண் : தள்ளி போங்க…
மெல்லமா ஆசைய அள்ளி தாங்க…
உள்ளே போங்க…
கொஞ்சமா கதைகள சொல்லி தாங்க…

ஆண் : பூட்ட போட்டு பூட்டி பாத்தேன்…
பிஞ்சி போச்சு தாப்பாழு வானம் பாத்து…
மானம் பாத்து காஞ்சி போச்சி வாய்க்காலு…

பெண் : உன் கதைக்கு என் உடம்பு தாங்காது…
அப்புறமா கண்ணு ரெண்டும் தூங்காது…

ஆண் : இந்த பாட்டுக்காரன் மெய் அணைக்கணும்…
அணைக்கணும் இன்னைக்கு…

பெண் : ஜின்ஜனக்கு ஜனக்கு…
நான் சொல்லி தாரேன் கணக்கு…
ஜின்ஜனக்கு ஜனக்கு…
நான் சொல்லி தாரேன் கணக்கு…

ஆண் : பூவாச்சி செங்காயாச்சி…
அது கனியாச்சு இப்போது…

பெண் : ஜின்ஜனக்கு ஜனக்கு…
ஆண் : நான் சொல்லி தாரேன் கணக்கு…

ஆண் : ஜின்ஜனக்கு ஜனக்கு…
பெண் : நான் சொல்லி தாரேன் கணக்கு…

BGM

பெண் : தெனம் தெனம் மாவும் இருக்கு…
இந்த செம்புக்குள்ள பாலும் இருக்கு…
ஹேய்… தாகம் உள்ள மாமன் உனக்கு…
சொக்க தங்கம் போல உள்ளம் இருக்கு…

ஆண் : இப்பதாண்டி நான் அட்டையா ஒட்டுவேன்…
கிட்ட வாடி…
ஒத்தி போட்டு நான் மொத்தமா காட்டுவேன்…
தொட்டு தாடி…

பெண் : மாமன் போற போக்க பாத்தா…
வேகம் இப்போ ஓயாது…
தாளம் போட்டு தட்டி பாடும்…
சங்கீதம் தான் தீராது…

ஆண் : கண்ணுமணி சொன்ன படி நீ கேளு…
எண்ணிக்கனும் இன்பங்களை இனிமேலு…

பெண் : அடிக்கடிதான் தொட்டுக்கணும்…
தொட்டுக்கணும் இன்னைக்கு

ஆண் : ஜின்ஜனக்கு ஜனக்கு…
நான் சொல்லி தாரேன் கணக்கு…
ஜின்ஜனக்கு ஜனக்கு…
நான் சொல்லி தாரேன் கணக்கு…

பெண் : பூவாச்சி செங்காயாச்சி…
அது கனியாச்சு இப்போது…

ஆண் : ஜின்ஜனக்கு ஜனக்கு…
பெண் : நான் சொல்லி தாரேன் கணக்கு…

பெண் : ஜின்ஜனக்கு ஜனக்கு…
ஆண் : நான் சொல்லி தாரேன் கணக்கு…


Notes : Jinginakku Jinakku Song Lyrics in Tamil. This Song from Enga Ooru Pattukaran (1987). Song Lyrics penned by Gangai Amaran. ஜின்ஜனக்கு ஜனக்கு பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading