செண்பகமே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கங்கை அமரன்மனோஇளையராஜாஎங்க ஊரு பாட்டுக்காரன்

Shenbagame Shenbagame Song Lyrics in Tamil


ஆண் : பட்டுப் பட்டு பூச்சி போல…
எத்தனையோ வண்ணம் மின்னும்…
நட்டு வச்சு நான் பறிக்க…
நான் வளர்த்த நந்தவனம்…

ஆண் : கட்டி வைக்கும் என் மனச…
வாசம் வரும் மல்லிகையும்…
தொட்டுத் தொட்டு நான் பறிக்க…
துடிக்குதந்த செண்பகமே…

BGM

ஆண் : செண்பகமே செண்பகமே…
தென்பொதிகை சந்தனமே…
தேடி வரும் என் மனமே…
சேர்ந்திருந்தா சம்மதமே…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : செண்பகமே செண்பகமே…
தென்பொதிகை சந்தனமே…

BGM

ஆண் : உன் பாதம் போகும் பாதை…
நானும் போக வந்தேனே…
உன் மேலே ஆசைப்பட்டு…
பார்த்து காத்து நின்னேனே…

ஆண் : உன் பாதம் போகும் பாதை…
நானும் போக வந்தேனே…
உன் மேலே ஆசைப்பட்டு…
பார்த்து காத்து நின்னேனே…

ஆண் : உன் முகம் பார்த்து நிம்மதி ஆச்சு…
என் மனம் தானா பாடிடலாச்சு…

ஆண் : என்னோட பாட்டு சத்தம்…
தேடும் உன்னை பின்னால…
எப்போதும் உன்ன தொட்டு…
பாடப்போறேன் தன்னால…

ஆண் : செண்பகமே செண்பகமே…
தென்பொதிகை சந்தனமே…
தேடி வரும் என் மனமே…
சேர்ந்திருந்தா சம்மதமே…

ஆண் : செண்பகமே செண்பகமே…
தென்பொதிகை சந்தனமே…

—BGM—

ஆண் : மூணாம்பிறையைப் போல காணும் நெத்திப் பொட்டோட…
நாமும் கலந்திருக்க வேணும் இந்தப் பாட்டோட…
மூணாம்பிறையைப் போல காணும் நெத்திப் பொட்டோட…
நாமும் கலந்திருக்க வேணும் இந்தப் பாட்டோட…

ஆண் : கருத்தது மேகம் தலை முடி தானோ…
இழுத்தது என்ன பூவிழி தானோ…

ஆண் : எள்ளுக்கும் ராசி பத்திப் பேசிப் பேசி தீராது…
உன்பாட்டுக்காரன் பாட்டு உன்ன விட்டுப் போகாது…

ஆண் : செண்பகமே செண்பகமே…
தென்பொதிகை சந்தனமே…
தேடி வரும் என் மனமே…
சேர்ந்திருந்தா சம்மதமே…

ஆண் : செண்பகமே செண்பகமே…
தென்பொதிகை சந்தனமே…


Notes : Shenbagame Shenbagame Song Lyrics in Tamil. This Song from Enga Ooru Pattukaran (1987). Song Lyrics penned by Gangai Amaran. செண்பகமே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading