ஒரு நாளும்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
ஆர்.வி. உதயகுமார்எஸ். பி. பாலசுப்ரமணியம் & எஸ். ஜானகிஇளையராஜாஎஜமான்

Oru Naalum Song Lyrics in Tamil


—BGM—

குழு : கங்கண கணவென கிண்கிணி மணிகளும்…
ஒலிக்க ஒலிக்க…
எங்கெங்கிலும் மங்களம் மங்களம் எனும் மொழி…
முழங்க முழங்க…
ஒரு சுயம்வரம் நடக்கின்றதே…
இது சுகம் தரும் சுயம்வரமே…

—BGM—

பெண் : ஒரு நாளும் உனை மறவாத…
இனிதான வரம் வேண்டும்…
உறவாலும் உடல் உயிராலும்…
பிரியாத வரம் வேண்டும்…

பெண் : ஒரு நாளும் உனை மறவாத…
இனிதான வரம் வேண்டும்…
உறவாலும் உடல் உயிராலும்…
பிரியாத வரம் வேண்டும்…

பெண் : விழியோடு இமை போலே…
விலகாத நிலை வேண்டும்…

பெண் : எனையாளும் எஜமானே…
எனையாளும் எஜமானே…
எனையாளும் எஜமானே…
எனையாளும் எஜமானே…

—BGM—

ஆண் : ஒரு நாளும் உனை மறவாத…
இனிதான வரம் வேண்டும்…
உறவாலும் உடல் உயிராலும்…
பிரியாத வரம் வேண்டும்…

—BGM—

பெண் : சுட்டுவிரல் நீ காட்டு…
சொன்னபடி ஆடுவேன்…
உன்னடிமை நான் என்று…
கையெழுத்துப் போடுவேன்…

ஆண் : உன்னுதிரம் போலே நான்…
பொன்னுடலில் ஓடுவேன்…
உன்னுடலில் நான் ஓடி…
உள் அழகைத் தேடுவேன்…

பெண் : தோகை கொண்டு நின்றாடும்…
தேன்கரும்பு தேகம்…

ஆண் : முந்தி வரும் தேன் வாங்கி…
பந்தி வைக்கும் நேரம்…

பெண் : அம்புகள் பட்டு நரம்புகள் சுட்டு…
வம்புகள் என்ன வரம்புகள் விட்டு…

—BGM—

ஆண் : ஒரு நாளும் உனை மறவாத…
இனிதான வரம் வேண்டும்…
உறவாலும் உடல் உயிராலும்…
பிரியாத வரம் வேண்டும்…

ஆண் : விழியோடு இமை போலே…
விலகாத நிலை வேண்டும்…

ஆண் : இணையான இளமானே…
துணையான இளமானே…
இணையான இளமானே…
துணையான இளமானே…

—BGM—

பெண் : ஒரு நாளும் உனை மறவாத…
இனிதான வரம் வேண்டும்…
உறவாலும் உடல் உயிராலும்…
பிரியாத வரம் வேண்டும்…

—BGM—

ஆண் : கட்டில் இடும் சூட்டோடு…
தொட்டில் கட்டு அன்னமே…
முல்லைக் கொடி தரும் அந்த…
பிள்ளைக் கனி வேண்டுமே…

பெண் : உன்னை ஒரு சேய் போலே…
என் மடியில் தாங்கவா…
என்னுடைய தாலாட்டில்…
கண்மயங்கித் தூங்க வா…

ஆண் : ஆரீராரோ நீ பாட…
ஆசை உண்டு மானே…

பெண் : ஆறு ஏழு கேட்டாலும்…
பெற்றெடுப்பேன் நானே…

ஆண் : முத்தினம் வரும் முத்து தினம் என்று…
சித்திரம் வரும் விசித்திரம் என்று…

—BGM—

பெண் : ஒரு நாளும் உனை மறவாத…
இனிதான வரம் வேண்டும்…

ஆண் : உறவாலும் உடல் உயிராலும்…
பிரியாத வரம் வேண்டும்…

பெண் : விழியோடு இமை போலே…
விலகாத நிலை வேண்டும்…

ஆண் : இணையான இளமானே…
துணையான இளமானே…

பெண் : ஓ… எனையாளும் எஜமானே…
எனையாளும் எஜமானே…

—BGM—


Notes : Oru Naalum Song Lyrics in Tamil. This Song from Yajaman (1993). Song Lyrics penned by R.V. Udayakumar. ஒரு நாளும் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading