ஆலப்போல் வேலப்போல்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ். பி. பாலசுப்ரமணியம் & கே.எஸ். சித்ராஇளையராஜாஎஜமான்

Aalappol Velappol Song Lyrics in Tamil


BGM

பெண் : ஆலப்போல் வேலப்போல் ஆலம் விழுது போல்…
மாமன் நெஞ்சில் நான் இருப்பேனே…
நாலப் போல் ரெண்ட போல் நாளும் பொழுதுப் போல்…
நானும் அங்கு நின்றிருப்பேனே…

BGM

பெண் : பதில் கேளு அடி கண்ணம்மா… ஆஆ…
நல்ல நாளு கொஞ்சம் சொல்லம்மா…
என்னம்மா கண்ணம்மா… ஹோய்…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : ஆலப்போல் வேலப்போல் ஆலம் விழுது போல்…
மாமன் நெஞ்சில் நான் இருப்பேனே…

BGM

பெண் : எம்மனசு மாமனுக்கு பத்திரமா கொண்டு செல்லு…
இன்னும் என்ன வேணுமுன்னு உத்தரவு போடச் சொல்லு…

BGM

ஆண் : கொத்து மஞ்சள்தான் அரைச்சி…
நித்தமும் நீராடச் சொல்லு…
மீனாட்சிக் குங்குமத்த நெத்தியில சூடச் சொல்லு…

பெண் : சொன்னத நானும் கேக்குறேன்…
சொர்ணமே அங்க போய் கூறிடு…

Product

Bosch 13 Place Setting Dishwasher

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : அஞ்சல மாலை போடுறேன்…
அன்னத்தின் காதுல ஓதிடு…

பெண் : மாமன் நெனப்புத்தான் மாசக்கணக்கிலே…
பாடா படுத்துதென்னையே…
புது பூவா வெடிச்ச பெண்ணையே…

ஆண் : ஆலப்போல் வேலப்போல் ஆலம் விழுது போல்…
ஆசை நெஞ்சில் நான் இருப்பேனே…

பெண் : நாலப் போல் ரெண்ட போல் நாளும் பொழுதுப் போல்…
நானும் அங்கு நின்றிருப்பேனே…

BGM

ஆண் : வேலங்குச்சி நான் வளைச்சு…
வில்லு வண்டி செஞ்சி தாரேன்…
வண்டியில வஞ்சி வந்தா…
வளைச்சி கட்டி கொஞ்ச வாரேன்…

பெண் : ஆலங்குச்சி நான் வளைச்சு…
பல்லக்கொன்னு செஞ்சு தாரேன்…
பல்லக்குல மாமன் வந்தா…
பகல் முடிஞ்சு கொஞ்ச வாரேன்…

ஆண் : வட்டமாய் காயும் வெண்ணிலா…
கொல்லுதே கொல்லுதே ராத்திரி…

Product

Boat Stone 352 Pro Bluetooth Speaker

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : கட்டிலில் போடும் பாயும்தான்…
குத்துதே குத்துஊசி மாதிரி…

ஆண் : ஊரும் உறங்கட்டும் ஓசை அடங்கட்டும்…
காத்தா பறந்து வருவேன்…
புதுபாட்டா படிச்சி தருவேன்…

பெண் : ஆலப்போல் வேலப்போல் ஆலம் விழுது போல்…
மாமன் நெஞ்சில் நான் இருப்பேனே…
நாலப் போல் ரெண்ட போல் நாளும் பொழுதுப் போல்…
நானும் அங்கு நின்றிருப்பேனே…

ஆண் : பதில் கேளு அடி கண்ணம்மா… ஆஆ…
நல்ல நாளு கொஞ்சம் சொல்லம்மா…
என்னம்மா கண்ணம்மா ஹோய்…

ஆண் : ஆலப்போல் வேலப்போல் ஆலம் விழுது போல்…
மாமன் நெஞ்சில் நான் இருப்பேனே…

பெண் : நாலப் போல் ரெண்ட போல் நாளும் பொழுதுப் போல்…
நானும் அங்கு நின்றிருப்பேனே…


Notes : Aalappol Velappol Song Lyrics in Tamil. This Song from Yajaman (1993). Song Lyrics penned by Vaali. ஆலப்போல் வேலப்போல் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading