எனக்கென பிறந்தவ

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ். பி. பாலசுப்ரமணியம் & கே.எஸ். சித்ராதேவாகிழக்கு கரை

Enakenna Perandhava Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஐ லவ் யூ…

BGM

ஆண் : எனக்கென பிறந்தவ றெக்கைகட்டி பறந்தவ இவதான்…
அலுக்கில குலுக்குல இவளுக்கு இணை சொல்ல எவதான்…
ஊரை எல்லாம் இவதானே கூவி அழைச்சா…
ஆசை மாமன் இவன்தான்னு பாட்டு படிச்சா…
யம்மாடியோ…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : உனக்கென பிறந்தவ றெக்கைகட்டி பறந்தவ இவதான்…
என்னைவிட உனக்கிங்கு மனசுக்கு பிடிச்சவ எவதான்…

BGM

ஆண் : மாஞ்சிட்டு மேடை போட்டு…
மைக்செட்டு மாட்டினா…
மாமாவை வளைச்சு போட…
புதுதிட்டம் தீட்டினா…

பெண் : ஆளான காலம் தொட்டு…
உனக்காக ஏங்கினாள்…
அன்னாடம் தூக்கம் கெட்டு…
அனல் மூச்சு வாங்கினாள்…

ஆண் : பச்சக்கிளி தன்னந்தனியே…
இன்னும் என்னாச்சு…

பெண் : உச்சம் தலையில் வச்ச மலரின்…
வெப்பம் உண்டாச்சு…

Product

Bosch 13 Place Setting Dishwasher

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : மயங்காதே மாலை மாத்த…
மாமன் வந்தாச்சு…

பெண் : உனக்கென பிறந்தவ றெக்கைகட்டி பறந்தவ இவதான்…
என்னைவிட உனக்கிங்கு மனசுக்கு பிடிச்சவ எவதான்…

BGM

பெண் : நீ சூட்டும் பூவுக்காக…
நெடுங்கூந்தல் ஆடுது…
நீ வைத்த பொட்டுக்காக…
நடு நெத்தி வாடுது…

ஆண் : ஆத்தாடி உன்னைத்தானே உயிர் நாடி தேடுது…
காவேரி எங்கே போகும் கடலோடு கூடுது…

பெண் : அந்திப்பொழுதில் தென்னங்கிளையில் தென்றல் கூத்தாட…
ஆண் : மையல் எழுதி மஞ்சக்குருவி கையை கோர்த்தாட…

பெண் : அடங்காது ஆசைக் கொண்டு நானும் போராட…

பெண் : உனக்கென பிறந்தவ றெக்கைகட்டி பறந்தவ இவதான்…
ஆண் : ஹ ஹ அஹா…

Product

Boat Stone 352 Pro Bluetooth Speaker

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : என்னைவிட உனக்கிங்கு மனசுக்கு பிடிச்சவ எவதான்…
ஆண் : ஹ ஹ அஹா…

பெண் : ஊரை எல்லாம் இவதானே கூவி அழைச்சா…
ஆசை மாமன் இவன்தான்னு பாட்டு படிச்சா…
யம்மாடியோ… ஹோ ஹோ…

ஆண் : எனக்கென பிறந்தவ றெக்கைகட்டி பறந்தவ இவதான்…
அலுக்கில குலுக்குல இவளுக்கு இணைசொல்ல எவதான்…


Notes : Enakenna Perandhava Song Lyrics in Tamil. This Song from Kizhakku karai (1991). Song Lyrics penned by Vaali. எனக்கென பிறந்தவ பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading