நந்தவனம் இந்தமனம்
நந்தவனம் இந்தமனம் நல்லதை அறிந்த மனம்…
ஏலேலங் குயிலே…
அன்று முதல் இன்று வரை உள்ளதை புரிந்த மனம்…
ஏலேலங் குயிலே…
கிழக்கு கரை – Kizhakku karai (1991)
நந்தவனம் இந்தமனம் நல்லதை அறிந்த மனம்…
ஏலேலங் குயிலே…
அன்று முதல் இன்று வரை உள்ளதை புரிந்த மனம்…
ஏலேலங் குயிலே…
எனக்கென பிறந்தவ றெக்கைகட்டி பறந்தவ இவதான்…
அலுக்கில குலுக்குல இவளுக்கு இணை சொல்ல எவதான்…
சிலு சிலு சிலுவென காத்து…
பக்கம் வர வர உருகுது நாத்து…
புது புது வரிகள போட்டு…
அதை படிக்குது பருவத்து பாட்டு…