மெதுவா தந்தி அடிச்சானே

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
புலமைப்பித்தன்மனோ & மின்மினிஇளையராஜாதாலாட்டு

Methuva Thanthi Adichane Song Lyrics in Tamil


BGM

பெண் : மெதுவா தந்தி அடிச்சானே…
எம் மச்சானே…
எதையோ சொல்லத் துடிச்சானே…
கை வச்சானே…

பெண் : மெதுவா தந்தி அடிச்சானே…
எம் மச்சானே…
எதையோ சொல்லத் துடிச்சானே…
கை வச்சானே…

ஆண் : கில்லாடி நீ அடியே கொஞ்சம் நில்லு…
என்னான்னுதான் தெரிஞ்சா அதச் சொல்லு…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : தாங்காது அய்யா கண்ணு சாமி…
நான் தேடும் சொர்க்கம் எங்கே காமி…

ஆண் : மெதுவா தந்தி அடிச்சானே…
ஓம் மச்சானே…
எதையோ சொல்லத் துடிச்சானே…
கை வச்சானே…

பெண் : கில்லாடி நீ அடடா கொஞ்சம் நில்லு…
என்னான்னுதான் தெரிஞ்சா அதச் சொல்லு…

ஆண் : தாங்காது அம்மா கண்ணு சாமி…
நான் தேடும் சொர்கம் எங்கே காமி…

பெண்: மெதுவா தந்தி அடிச்சானே…
எம் மச்சானே…
எதையோ சொல்லத் துடிச்சானே…

BGM

ஆண் : மஞ்சள் நாத்து நான்…
கட்டுப் பாக்கவா…
கொஞ்சம் ஆசையா…
தொட்டுப் பாக்கவா…
பாவாடையில் எதுக்கு சதுராட்டம்…

BGM

பெண் : காதல் சூட்டிலே மாமன் ஏங்குற…
சேலைக் காத்துல மூச்சு வாங்குற…
மாராப்புல விசிறி விசுறோணும்…

ஆண் : நீயே சொன்னாக்கா மாட்டேன்னா சொல்வேன்…
நீயே தந்தாக்கா வேண்டான்னா சொல்வேன்…

பெண் : மூடும் முந்தானைப் பந்தல் இது…
ஆடு பந்தாடு அள்ளிக் கொடு…

ஆண் : மெதுவா தந்தி அடிச்சானே…
ஓம் மச்சானே…
எதையோ சொல்லத் துடிச்சானே…
கை வச்சானே…

பெண் : கில்லாடி நீ அடடா கொஞ்சம் நில்லு…
என்னான்னுதான் தெரிஞ்சா அதச் சொல்லு…

ஆண் : தாங்காது அம்மா கண்ணு சாமி…
நான் தேடும் சொர்கம் எங்கே காமி…

பெண் : மெதுவா தந்தி அடிச்சானே…
எம் மச்சானே…
எதையோ சொல்லத் துடிச்சானே…

BGM

பெண் : கிட்ட கிட்டவா…
தேனை சொட்டவா…
அள்ளிக் கட்டவா…
மேளம் கொட்டவா…
சூடேறுது எனக்கு ஒண்ணு வேணும்…

BGM

ஆண் : கன்னிப் பொண்ணிது…
ரொம்பச் சின்னது…
நெஞ்சை பின்னுது…
வெட்கம் தின்னுது…
போதாதடி எனக்கு இன்னும் வேணும்…

பெண் : போதும் நாளைக்கு நீ சொன்னா வாரேன்…
கொஞ்சம் தாங்கிக்கோ வாங்கிக்கோ தாரேன்…

ஆண் : ரோசா பூவுக்கு மாராப்பென்ன…
கண்ணே உன்னோட வீராப்பென்ன…

பெண் : மெதுவா தந்தி அடிச்சானே…
எம் மச்சானே…
எதையோ சொல்லத் துடிச்சானே…
கை வச்சானே…

ஆண் : கில்லாடி நீ அடியே கொஞ்சம் நில்லு…
என்னான்னு தான் தெரிஞ்சா அதச் சொல்லு…

பெண்: தாங்காது அய்யா கண்ணு சாமி…
நான் தேடும் சொர்க்கம் எங்கே காமி…

ஆண்: மெதுவா தந்தி அடிச்சானே…
ஓம் மச்சானே…
எதையோ சொல்லத் துடிச்சானே…
கை வச்சானே…

பெண் : மெதுவா தந்தி அடிச்சானே…
எம் மச்சானே…
எதையோ சொல்லத் துடிச்சானே…


Notes : Methuva Thanthi Adichane Song Lyrics in Tamil. This Song from Thalattu (1993). Song Lyrics penned by Pulamaipiththan. மெதுவா தந்தி அடிச்சானே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading