எனக்கென ஒருவரும்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
புலமைப்பித்தன்இளையராஜாஇளையராஜாதாலாட்டு

Enakena Oruvarum Song Lyrics in Tamil


BGM

ஆண் : எனக்கென ஒருவரும் இல்லாமல் போனாலும்…
உனக்கென நான் இருப்பேன்…

BGM

ஆண் : எனக்கென ஒருவரும் இல்லாமல் போனாலும்…
உனக்கென நான் இருப்பேன்…
உனக்கென வாழ்வதில் உண்டாகும் சந்தோஷம்…
பெரிதென வாழ்ந்திருப்பேன்…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : பூமிதான்டா நம்ம தாயி…
வீதிதான்டா நம்ம வீடு…
இது போதும் போதும் கண்ணே நீ தூங்கு…

ஆண் : எனக்கென ஒருவரும் இல்லாமல் போனாலும்…
உனக்கென நான் இருப்பேன்…
உனக்கென வாழ்வதில் உண்டாகும் சந்தோஷம்…
பெரிதென வாழ்ந்திருப்பேன்…

BGM

ஆண் : பாற மேல மஞ்சள் நாத்த யாரு நட்டு வச்சது…
பாவம் இந்த பச்ச மண்ணு என்ன தப்பு செஞ்சது…
தொட்டில் போட்டு ஆட்டும் கையே விட்டு விட்டு போவதா…
தொண்டை கெட்ட அன்னக்குஞ்சு கத்தி கத்தி சாவதா…

ஆண் : அடி அம்மா அடி அம்மா…
நீ பேசும் தெய்வமா…
இது பாவம் பெரும் பாவம்…
இத தெய்வம் செய்யுமா…
இது நியாயம்தானா நீயே சொல்லம்மா…

ஆண் : எனக்கென ஒருவரும் இல்லாமல் போனாலும்…

பெண் : நமக்கென இருக்கிற ஆகாயம் பூலோகம்…
அது எங்கும் போகவில்லே…
நதியுண்டு கடலுண்டு எல்லாமும் நம் சொந்தம்…
கலங்கிட தேவையில்லே…

பெண் : பூமி எங்கும் நம்ம வீடு…
கண்ணில் என்ன நீரின் கோடு…
இனி நாளை காலம் என்றும் நம்மோடு…

பெண் : நமக்கென இருக்கிற ஆகாயம் பூலோகம்…
அது எங்கும் போகவில்லே…
நதியுண்டு கடலுண்டு எல்லாமும் நம் சொந்தம்…
கலங்கிட தேவையில்லே…

BGM

பெண் : பள்ளமுள்ள பூமி எல்லாம் ஆத்து வெள்ளம் பாயுது…
பாசமுள்ள கண்ணில் எல்லாம் அன்னை முகம் தோணுது…
ஆறு காய்ஞ்சி போன பின்னும் பூமி இங்கு வாழுது…
அன்பு காய்ஞ்சி போயிருந்தா வாழ்க்கை என்னஆவது…

பெண் : அனுதாபம் அபிமானம் அது இன்னும் சாகலே…
அது போல ஒரு தெய்வம் அத யாரும் பார்க்கலே…
நல்ல காலம் வந்து சேரும் வாடாதே…

பெண் : நமக்கென இருக்கிற ஆகாயம் பூலோகம்…
அது எங்கும் போகவில்லே…
நதியுண்டு கடலுண்டு எல்லாமும் நம் சொந்தம்…
கலங்கிட தேவையில்லே…

பெண் : பூமி எங்கும் நம்ம வீடு…
கண்ணில் என்ன நீரின் கோடு…
இனி நாளை காலம் என்றும் நம்மோடு…

பெண் : நமக்கென இருக்கிற ஆகாயம் பூலோகம்…
அது எங்கும் போகவில்லே…
நதியுண்டு கடலுண்டு எல்லாமும் நம் சொந்தம்…
கலங்கிட தேவையில்லே…


Notes : Enakena Oruvarum Song Lyrics in Tamil. This Song from Thalattu (1993). Song Lyrics penned by Pulamaipiththan. எனக்கென ஒருவரும் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading