மல்லிகை பூவுக்கு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிமலேசியா வாசுதேவன் & வாணி ஜெயராம்சங்கர் கணேஷ்ஊர்க்காவலன்

Malligai Poovukku Kalyanam Song Lyrics in Tamil


—BGM—

பெண் : மல்லிகை பூவுக்கு கல்யாணம்…
மண்ணிலிறங்குது ஆகாசம்…

—BGM—

பெண் : மல்லிகை பூவுக்கு கல்யாணம்…
மண்ணிலிறங்குது ஆகாசம்…
ஆனந்த கண்ணீறு அள்ளி சிந்தும் பன்னீரு…
மாலையும் மஞ்சளும் நூறு யுகம் வாழோணும்…

ஆண் : மல்லிகை பூவுக்கு…
கல்யாணம் மண்ணிலிறங்குது ஆகாசம்…

—BGM—

ஆண் : மல்லிகை பூவுக்கு கல்யாணம்…
மண்ணிலிறங்குது ஆகாசம்…
ஆனந்த கண்ணீறு அள்ளி சிந்தும் பன்னீரு…
மாலையும் மஞ்சளும் நூறு யுகம் வாழோணும்…

பெண் : மல்லிகை பூவுக்கு கல்யாணம்…

—BGM—

ஆண் : மின்னல் எங்க பொண்ண கண்டா…
கண்ணு கூசும் அம்மாடி…

பெண் : தென்றல் வந்து மாப்பிளைக்கு…
மாலை கட்டும் ஆத்தாடி…

ஆண் : எங்க பொண்ணு தங்கத்துல செஞ்ச செலையா…
பெண் : மாப்பிள்ளையும் வைரத்துல முத்தம் பதிப்பான்…

ஆண் : கோயில போலுங்க…
குழு : வீடு வெளங்க…
ஆண் : ஊரிலும் நாட்டிலும்…
குழு : பேரு வெளங்க…

பெண் : அன்பிலும் பண்பிலும்…
குழு : ஒன்னு கலந்து…
பெண் : ஆயிரம் ஜென்மங்கள்…
குழு : மீண்டும் இருந்து…

ஆண் : இன்றே போல என்றும் வாழ…
சொன்னோம் இங்கே நல் வாழ்த்து…

ஆண் : மல்லிகை பூவுக்கு கல்யாணம்…

—BGM—

பெண் : ஜல்லி கட்டு காளையோட மல்லு கட்டும் வீரன்டி…
ஆண் : அள்ளி கட்டும் கொண்டைகுள்லே சிக்கிகிட்ட ஆத்தாடி…

பெண் : சிக்கிகிற ஆளே இல்ல ஆம்பள சிங்கம்… ஹா…
ஆண் : பாலும் பழம் தந்த பின்னே பாரடி தங்கம்… ஹா…

பெண் : மங்கள குங்குமம்…
குழு : நெத்தியில் வச்சா…
பெண் : மாப்பிள பையன…
குழு : நெஞ்சுல வெச்சா…

ஆண் : மன்மத பானத்தா…
குழு : கண்ணுல வெச்சான்…
ஆண் : மந்திர வேதத்த…
குழு : கட்டிலில் வெச்சான்…

பெண் : சொல்ல சொல்ல கண்ணுக்குள்ள…
வெட்கம் என்ன ராசாத்தி…

பெண் : மல்லிகை பூவுக்கு…
கல்யாணம் மண்ணிலிறங்குது ஆகாசம்…

ஆண் : ஆனந்த கண்ணீறு அள்ளி சிந்தும் பன்னீரு…

ஆண் & பெண் : மாலையும் மஞ்சளும்…
நூறு யுகம் வாழோணும்…

—BGM—


Notes : Malligai Poovukku Kalyanam Song Lyrics in Tamil. This Song from Oorkavalan (1987). Song Lyrics penned by Vaali. மல்லிகை பூவுக்கு பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading