பிறை தேடும்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
தனுஷ்ஜி. வி. பிரகாஷ் குமார் & சைந்தவிஜி. வி. பிரகாஷ் குமார்மயக்கம் என்ன

Pirai Thedum Song Lyrics in Tamil


—BGM—

பெண் : பிறை தேடும் இரவிலே உயிரே…
எதை தேடி அலைகிறாய்…
கதை சொல்ல அழைக்கிறேன் உயிரே…
அன்பே நீ வா…

பெண் : பிறை தேடும் இரவிலே உயிரே…
எதை தேடி அலைகிறாய்…
கதை சொல்ல அழைக்கிறேன் உயிரே…
அன்பே நீ வா…

பெண் : இருளில் கண்ணீரும் எதற்கு…
மடியில் கண்மூட வா…
அழகே இந்த சோகம் எதற்கு…
நான் உன் தாயும் அல்லவா…

ஆண் : உனக்கென மட்டும் வாழும் இதயம் அடி…
உயிர் உள்ள வரை நான் உன் அடிமையடி…

பெண் : பிறை தேடும் இரவிலே உயிரே…
எதை தேடி அலைகிறாய்…
கதை சொல்ல அழைக்கிறேன் உயிரே…
அன்பே நீ வா…

—BGM—

பெண் : அழுதால் உன் பார்வையும்…
அயந்தால் உன் கால்களும்…
அதிகாலையின் கூடலில்…
சோகம் தீா்க்கும் போதுமா…

பெண் : நிழல் தேடிடும் ஆண்மையும்…
நிஜம் தேடிடும் பெண்மையும்…
ஒரு போர்வையில் வாழும் இன்பம்…
தெய்வம் தந்த சொந்தமா…

ஆண் : என் ஆயுள் ரேகை நீயடி…
என் ஆணி வேரடி…
சுமை தாங்கும் எந்தன் கண்மணி…
என்னை சுடும் பனி…

ஆண் : உனக்கென மட்டும் வாழும் இதயம் அடி…
உயிர் உள்ள வரை நான் உன் அடிமையடி…

பெண் : பிறை தேடும் இரவிலே உயிரே…
எதை தேடி அலைகிறாய்…
கதை சொல்ல அழைக்கிறேன் உயிரே…
அன்பே நீ வா…

—BGM—

பெண் : விழியின் அந்த தேடலும்…
அலையும் உந்தன் நெஞ்சமும்…
புரிந்தாலே போதுமே…
ஏழு ஜென்மம் தாங்குவேன்…

பெண் : அனல் மேலே வாழ்கிறாய்…
நதி போலே பாய்கிறாய்…
ஒரு காரணம் இல்லையே…
மீசை வைத்த பிள்ளையே…

ஆண் : இதை காதல் என்று சொல்வதா…
நிழல் காய்ந்து கொள்வதா…
தினம் கொள்ளும் இந்த பூமியில்…
நீ வரம் தரும் இடம்…

—BGM—


Notes : Pirai Thedum Song Lyrics in Tamil. This Song from Mayakkam Enna (2011). Song Lyrics penned by Dhanush. பிறை தேடும் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading