சொல்லாமல் தொட்டு செல்லும் தென்றல்

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
விஜயசாகர்ஹரிஹரன்யுவன் ஷங்கர் ராஜாதீனா

Sollamal Thottu Chellum Thendral Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : சொல்லாமல் தொட்டு செல்லும் தென்றல்…
என் காதல் தேவதையின் கண்கள்…
நெஞ்சத்தில் கொட்டி செல்லும் மின்னல்…
கண்ணோரம் மின்னும் அவள் காதல்…

ஆண் : ஒரு நாளைக்குள்ளே மெல்ல மெல்ல…
உன் மௌனம் என்னை கொல்ல கொல்ல…
இந்த காதலினால் காற்றில் பறக்கும் காகிதம் ஆனேன்…

ஆண் : சொல்லாமல் தொட்டு செல்லும் தென்றல்
என் காதல் தேவதையின் கண்கள்…
நெஞ்சத்தில் கொட்டி செல்லும் மின்னல்…
கண்ணோரம் மின்னும் அவள் காதல்…

—BGM—

ஆண் : ஹோ… காதலின் அவஸ்தை…
எதிரிக்கும் வேண்டாம்…
நரக சுகம் அல்லவா…

ஆண் : நெருப்பை விழுங்கி விட்டேன்…
ஹோஓஓ… அமிலம் அருந்தி விட்டேன்…
நோயாய் நெஞ்சில் நீ நுழைந்தாய்…
மருந்தை ஏனடி தர மறந்தாய்…
வாலிபத்தின் சோலையிலே…
ரகசியமாய் பூ பறித்தவள் நீ தானே…

ஆண் : சொல்லாமல் தொட்டு செல்லும் தென்றல்…
என் காதல் தேவதையின் கண்கள்…
நெஞ்சத்தில் கொட்டி செல்லும் மின்னல்…
கண்ணோரம் மின்னும் அவள் காதல்…

—BGM—

ஆண் : ஹே… பெண்களின் உள்ளம் படு குழி என்பேன்…
விழுந்து எழுந்தவன் யார்…
ஆழம் அளந்தவன் யார்…
ஹோ… கரையை கடந்தவன் யார்…

ஆண் : காதல் இருக்கும் பயத்தினில்தான்…
கடவுள் பூமிக்கு வருவதில்லை…
மீறி அவன் பூமி வந்தால்…
தாடியுடன்தான் அலைவான் வீதியிலே…

ஆண் : சொல்லாமல் தொட்டு செல்லும் தென்றல்…
என் காதல் தேவதையின் கண்கள்…
நெஞ்சத்தில் கொட்டி செல்லும் மின்னல்…
கண்ணோரம் மின்னும் அவள் காதல்…

ஆண் : ஒரு நாளைக்குள்ளே மெல்ல மெல்ல…
உன் மௌனம் என்னை கொல்ல கொல்ல…
இந்த காதலினால் காற்றில் பறக்கும் காகிதம் ஆனேன்…

ஆண் : சொல்லாமல் தொட்டு செல்லும் தென்றல்…
என் காதல் தேவதையின் கண்கள்…
நெஞ்சத்தில் கொட்டி செல்லும் மின்னல்…
கண்ணோரம் மின்னும் அவள் காதல்…


Notes : Sollamal Thottu Chellum Thendral Song Lyrics in Tamil. This Song from Dheena (2000). Song Lyrics penned by Vijaysagar. சொல்லாமல் தொட்டு செல்லும் தென்றல் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading