தோழி

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
மதன் கார்க்கிபிரதீப் குமார்கோவிந்த் வசந்தாஹே சினாமிகா

Thozhi Song Lyrics in Tamil


BGM

ஆண் : யாரோடும் காணாத தூய்மையை…
உன்னில் நான் காண்கிறேன்…
முன் என்றும் இல்லாத ஆசைகள்…
உன்னாலே நான் கொள்கிறேன்…

ஆண் : வழியிலே இதயத்தின் நிழலாய்…
நீள்கின்றாய் நான் ஓய…
விழியிலே தெளிந்திடும் கடலாய்…
ஆகின்றாய் என் செய்வேன் சொல்லடி…

ஆண் : தோழி தோழி…
என்னருந்தோழி சொல்லடி…

BGM

ஆண் : ஹேய்… கண்ணாடியே…
என் பிம்பம் என்னை போல் இல்லையேஉனில்…
ஹேய் என் வானொலியே…
என் பேச்சு தூறல் போல் கேட்குதே உனில்…

ஆண் : ஹேய்… என் நிழற்துணையே…
முரட்டு மௌனம் மென்மையாய் பேசுமா…
ஹே ஹேய் ஹேய் உயிர்க்கதவே…
திறக்கும் போது ஆயிரம் வாசம் வீசுமா… ஆ ஆ…

ஆண் : தோழி தோழி…
என்னருந்தோழி சொல்லடி…

ஆண் : நீதானா என்னுள்ளே வீழ்வது…
தீரா தூறல்களாய்…
நீதானா என்னுள்ளே மூழ்வது…
தூங்காத தீப்பூக்களாய்…

ஆண் : கவிதைகள் சுவைக்கும் துணையாய்…
நீயானாய் நீயானாய்…
புரிந்திடா வரிகளின் பொருளை கேட்கின்றாய்…
என் செய்வேன் சொல்லடி…
சொல்லடி சொல்லடி சொல்லடி…

ஆண் : தோழி தோழி சொல்லடி…
தோழி தோழி என்னருந்தோழி சொல்லடி…


Notes : Thozhi Song Lyrics in Tamil. This Song from Hey Sinamika (2022). Song Lyrics penned by Madhan Karky. தோழி பாடல் வரிகள்.


Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Scroll to Top