தீனா

தீனா

Kadhal Website Ondru Song Lyrics in Tamil

காதல் வெப்சைட்

காதல் வெப்சைட் ஒன்று…
கண்டேன் கண்டேன் நானும்…
கண்கள் ரெண்டில் இன்று…
காதல் வைரஸ் வந்து…
கம்ப்யூட்டர் போல் நானும்…
கன்பியூஸ் ஆனேன் இன்று…

காதல் வெப்சைட் Read More »

Vathikuchi Pathikadhuda Song Lyrics in Tamil

வத்திக்குச்சி பத்திக்காதுடா

வத்திக்குச்சி பத்திக்காதுடா…
யாரும் வந்து உரசுற வரையில…
வம்பு தும்பு வச்சுக்காதடா…
யாரும் உன்னை உசுப்புற வரையில…

வத்திக்குச்சி பத்திக்காதுடா Read More »

sollamal-thottu-chellum-thendral-song-lyrics

சொல்லாமல் தொட்டு செல்லும் தென்றல்

சொல்லாமல் தொட்டு செல்லும் தென்றல்…
என் காதல் தேவதையின் கண்கள்…
நெஞ்சத்தில் கொட்டி செல்லும் மின்னல்…
கண்ணோரம் மின்னும் அவள் காதல்…

சொல்லாமல் தொட்டு செல்லும் தென்றல் Read More »

Scroll to Top