மாமலை சபரியிலே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்ஆல்பம்
வீரமணி சோமுகே. வீரமணிவீரமணி கிருஷ்ணாஐயப்பன் பாடல்கள்

Mamalai Sabariyile Song Lyrics in Tamil

—BGM—

ஆண் : கன்னிமூல கணபதி பாகவானே சரணம்…
கந்தனே சிங்கார வேலனே சரணம்…
அன்னை மாளிகைப்புறத்தம்மா தேவியே சரணம்…
அரிஹர சுதன் ஐயன் ஐயப்ப சுவாமியே…
குழு : சரணம் ஐயப்பா…

—BGM—

ஆண் : மாமலை சபரியிலே மணிகண்டன் சன்னிதானம்…

—BGM—

ஆண் : மாமலை சபரியிலே மணிகண்டன் சன்னிதானம்…
மாபெரும் பக்தர்களும் வணங்கிடும் சன்னிதானம்…
கோமகன் குடிகொண்டு குறைதீர்க்கும் சன்னிதானம்…
பூமகன் மைந்தனின் புண்ணிய‌ சன்னிதானம்…

ஆண் : மாமலை சபரியிலே மணிகண்டன் சன்னிதானம்…

—BGM—

ஆண் : பதினெட்டு படிமீது விளங்கிடும் சன்னிதானம்…
பதினெட்டு படிமீது விளங்கிடும் சன்னிதானம்…
விதியையும் மாற்றி வைக்கும் வீரனின் சன்னிதானம்…
கவலையைப் போக்கிடும் கணபதி சன்னிதானம்…
கவலையைப் போக்கிடும் கணபதி சன்னிதானம்…
அவனியைக் காத்திடும் ஐயப்பன் சன்னிதானம்…

ஆண் : மாமலை சபரியிலே மணிகண்டன் சன்னிதானம்…

—BGM—

ஆண் : நாகரின் சன்னிதானம் வாவரின் சன்னிதானம்…
நாகரின் சன்னிதானம் வாவரின் சன்னிதானம்…
நாளெல்லாம் நம்மையென்றும் கட்டி க்காக்கும் சன்னிதானம்…
மாளிகை புறத்தம்மனின் மனங்கவர் சன்னிதானம்…
மாளிகை புறத்தம்மனின் மனங்கவர் சன்னிதானம்…
நாளெல்லாம் நம்பிக்கை ஒளிவீசும் சன்னிதானம்…
நாளெல்லாம் நம்பிக்கை ஒளிவீசும் சன்னிதானம்…

ஆண் : மாமலை சபரியிலே மணிகண்டன் சன்னிதானம்…
மாபெரும் பக்தர்களும் வணங்கிடும் சன்னிதானம்…
கோமகன் குடிகொண்டு குறைதீர்க்கும் சன்னிதானம்…
பூமகன் மைந்தனின் புண்ணிய‌ சன்னிதானம்…

ஆண் : மாமலை சபரியிலே மணிகண்டன் சன்னிதானம்…

ஆண் : சன்னிதானம் ஐயப்பன் சன்னிதானம்…
குழு : சன்னிதானம் ஐயப்பன் சன்னிதானம்…
ஆண் : சன்னிதானம் ஐயப்பன் சன்னிதானம்…
குழு : சன்னிதானம் ஐயப்பன் சன்னிதானம்…

Notes : Mamalai Sabariyile Song Lyrics in Tamil. This Song from Ayyappan Songs. Song Lyrics penned by Veeramani Somu. மாமலை சபரியிலே பாடல் வரிகள்.

Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading