கோழி வெட கோழி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
விவேகாநவீன் & பிரியா ஹிமேஷ்தேவி ஸ்ரீ பிரசாத்உனக்கும் எனக்கும்

Kozhi Veda Kozhi Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : ஹே… கோழி வெட கோழி…
குழு : கொக்கோ கோ கோ…
கொக்கோ கோ கோ…

ஆண் : என்ன கொத்தி திங்குற படு பாவி…
குழு : கொக்கோ கோ கோ…
கொக்கோ கோ கோ…

பெண் : ஆத்தி அடி ஆத்தி…
குழு : கொக்கோ கோ கோ…
கொக்கோ கோ கோ…

பெண் : என்ன சுத்த வைக்கிற சுதி ஏத்தி…
குழு : கொக்கோ கோ கோ…
கொக்கோ கோ கோ…

ஆண் : அர கொர வயசுல மயக்குற சைஸ்ல…
கரும்பென்ன இனிக்கிற எறும்ப நீ அழைக்கிற…
உனக்குள்ள என்ன வச்சு உண்டியல்ல குலுக்குற…
பர பரப்பா இருக்கு…

பெண் : சில நொடி சிரிப்புல சிறையில அடைக்கிற…
தினம் தினம் மனசுல கலவரம் நடக்குது…
முடி முதல் அடி வரை தினுசா மிரட்டுற…
கிலு கிலுப்பா இருக்கு…

ஆண் : மானே மானே ஐ வான்ட் டு பி வித் யூ…

—BGM—

பெண் : மாமா மாமா நான் கூட ஐ லவ் யூ…

ஆண் : ஹே… கோழி கோழி…
கோழி வெட கோழி…
என்ன கொத்தி திங்குற படு பாவி… ஹோ…

—BGM—

ஆண் : ஹே ஹே… காதல் எழ காதல் எழ…
கன்னம் ஏந்தி வந்தேன்டி…
முத்த பிச்ச கொஞ்சம் போடு சிரிப்பேண்டி…

பெண் : முத்தம் போட ஒத்து கொண்டா…
அதோட நீ விட மாட்ட…
மூச்சு வாங்க வைப்ப என்ன எல்லதாண்டி…

ஆண் : உனதிரு உதடுகள் ருசியா இருக்குது…
எனதிரு உதடுகள் பசியா இருக்குது…
உடல் உறுப்பெல்லாம் குஷியா இருக்குது…
உன்ன தரியா சும்மா…

பெண் : எனக்குள்ள எரியிற உயிர் என தெரியிற…
உயிருக்கு நடுவுல உன் படம் வரையிற…
உதடுகள் வலித்திட தினசரி பலமுறை…
நான் தருவேன் உம்மா…

ஆண் : மானே மானே ஐ வான்ட் டு பி வித் யூ…

—BGM—

பெண் : மாமா மாமா நான் கூட ஐ லவ் யூ…

ஆண் : ஹே… கோழி கோழி…

—BGM—

ஆண் : ஹே… கால மாலை ராத்திரி வேல…
தூங்க வேணும் உன் மேல…
உன்ன காதல் செய்வது ஒன்னு என் வேல…

பெண் : வெக்கம் விட்டு கேட்டதனால…
விலகி கொள்ளும் என் சேலை…
பாத்து போங்க பள்ளம் மேடு உள்ள சால…

ஆண் : கொழு கொழு கொழுவென இருக்குற உடம்புல…
வழு வழு வழுவென வழுக்குற இடுப்புல…
தொடு தொடு தொடுவென துடிக்குற மடிப்புல…
தொலைந்தேன் முழுசாக…

பெண் : இருபது விரல்களும் துரு புடிச்சிருக்குது…
பருவத்தின் தயவினில் ஒரு முறை துரு எடு…
இளமையில் வாசலில் நீதான் குல குரு…
வாயா விளையாட…

ஆண் : மானே மானே ஐ வான்ட் டு பி வித் யூ…

—BGM—

பெண் : மாமா மாமா நான் கூட ஐ லவ் யூ…

—BGM—

ஆண் : கோழி கோழி…
ஹே கோழி வெட கோழி…
குழு : கொக்கோ கோ கோ…
கொக்கோ கோ கோ…

ஆண் : என்ன கொத்தி திங்குற படு பாவி…
குழு : கொக்கோ கோ கோ…
கொக்கோ கோ கோ…

பெண் : ஆத்தி அடி ஆத்தி…
குழு : கொக்கோ கோ கோ…
கொக்கோ கோ கோ…

பெண் : என்ன சுத்த வைக்கிற சுதி ஏத்தி…
குழு : கொக்கோ கோ கோ…
கொக்கோ கோ கோ…


Notes : Kozhi Veda Kozhi Song Lyrics in Tamil. This Song from Unakkum Enakkum (2006). Song Lyrics penned by Viveka. கோழி வெட கோழி பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading