சிலு சிலு சிலுவென

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிகே.எஸ். சித்ராதேவாகிழக்கு கரை

Silu Silu Siluvena Song Lyrics in Tamil


BGM

பெண் : சிலு சிலு சிலுவென காத்து…
பக்கம் வர வர உருகுது நாத்து…
புது புது வரிகள போட்டு…
அதை படிக்குது பருவத்து பாட்டு…

பெண் : ஒரு நேசம் ஒரு பாசம்…
அது காத்தும் மாத்தும்…
நீதான் நான்தான் வா மாமனே…

பெண் : சிலு சிலு சிலுவென காத்து…
பக்கம் வர வர உருகுது நாத்து…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

BGM

பெண் : வாய்க்காலும் வயலும் சாட்சி மாமாவே நான்தான்…
ஓயாம உன்ன எண்ணி துரும்பான மான்தான்…

பெண் : வடகால போகும் காத்தே நாள்தோறும் நானே…
உனக்காக தூதுவிட்டு தினம் மாஞ்சி போனனேன்…

பெண் : நீங்காத ஆசை நோயாச்சு…
பூங்காத்தும் இப்போ தீயாச்சு…
மண நாள் வந்து கூட வேணும்…
பூ மாலை போடா வேணும்…

பெண் : சிலு சிலு சிலுவென காத்து…
பக்கம் வர வர உருகுது நாத்து…
புது புது வரிகள போட்டு…
அதை படிக்குது பருவத்து பாட்டு…

BGM

Product

Bosch 13 Place Setting Dishwasher

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : எங்கேயும் பொழப்ப தேடி போகாத மாமா…
நாள் பார்த்து பரிசம் போடு நாளாச்சு மாமா…

பெண் : என்ன நீ காதல் பண்ணு…
அதுதான் உன் வேலை…
பண்ணாட்டி போயா என்று…
விடமாட்டேன் ஆள…

பெண் : நான் பூசும் மஞ்சள் நீதானே…
நீ பூசும் சோப்பும் நான்தானே…
பொதுவா அன்புகாட்டு மாமா…
பேசாம வாட்டலாமா…

பெண் : சிலு சிலு சிலுவென காத்து…
பக்கம் வர வர உருகுது நாத்து…
புது புது வரிகள போட்டு…
அதை படிக்குது பருவத்து பாட்டு…

பெண் : ஒரு நேசம் ஒரு பாசம்…
அது காத்தும் மாத்தும்…
நீதான் நான்தான் வா மாமனே…

பெண் : சிலு சிலு சிலுவென காத்து…
பக்கம் வர வர உருகுது நாத்து…
புது புது வரிகள போட்டு…
அதை படிக்குது பருவத்து பாட்டு…


Notes : Silu Silu Siluvena Song Lyrics in Tamil. This Song from Kizhakku karai (1991). Song Lyrics penned by Vaali. சிலு சிலு சிலுவென பாடல் வரிகள்.


Product

Boat Stone 352 Pro Bluetooth Speaker

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading