வாடி பொட்ட புள்ள வெளியே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிவடிவேலுதேவாகாலம் மாறி போச்சு

Vaadi Potta Pulla Veliye Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : வாடி பொட்டப்புள்ள வெளியே…
என் வாலிபத்த நோகடிச்ச கிளியே…
வாடி பொட்டப்புள்ள வெளியே…
என் வாலிபத்த நோகடிச்ச கிளியே…

ஆண் : நீயா ஒன்ன தரியா…
இல்ல மோதி பாக்க போறியா…
என்ன மொத மொதல் ராத்திரியில்…
மூக்கறுக்க வந்தவளே…

ஆண் : வாடி பொட்டப்புள்ள வெளியே…
என் வாலிபத்த நோகடிச்ச கிளியே…
வாடி பொட்டப்புள்ள வெளியே…
என் வாலிபத்த நோகடிச்ச கிளியே…

—BGM—

ஆண் : மூணு முடிச்சி போட்ட பின்னாலே…
பொண்டாட்டி மூடக்கூடாது…
அடி ஓடக் கூடாது…
முக்காடு போடக் கூடாது… புரியுதாடி…

ஆண் : வெளக்க அணைச்சு முடிச்ச பின்னாலே…
நெறத்தப் பாக்க கூடாது…
கட்சி மாறக் கூடாது…
படிப்பையும் கேட்க கூடாது…

ஆண் : பூனைக்குதான் பால் கொடுத்த ராத்திரி…
அந்த பூனைதானா உம் புருஷன் சுந்தரி…

ஆண் : மொத ராத்திரி முடிஞ்சு வந்து…
எல்லாந் தண்ணீரில் குளிச்சாங்கடி…
மொத ராத்திரி முடிஞ்சு வந்து…
நான் கண்ணீரில் குளிச்சேன்டி…

ஆண் : வாடி பொட்டப்புள்ள வெளியே…
என் வாலிபத்த நோகடிச்ச கிளியே…
வாடி பொட்டப்புள்ள வெளியே…
என் வாலிபத்த நோகடிச்ச கிளியே…

—BGM—

ஆண் : தண்ணி மேல சத்தியம் தரேன்…
தொடாம உன்ன விடமாட்டேன்…
இனி கட்டியணைக்காம…
ஆத்தாடி கட்டுப்படமாட்டேன்…
பிராமிஸ்டி… அடியே…

—BGM—

ஆண் : பத்தாம் மாசம் பிள்ள தராம…
சும்மா நான் படுத்திறமாட்டேன்…
நான் பதுங்கிடமாட்டேன்…
அம்மாடி பயப்படமாட்டேன்…

ஆண் : ஆளக் கண்டு கோழையின்னா நெனச்ச…
நான் ஏழையின்னா ஒன் கதவ அடைச்ச…

ஆண் : அர பாட்டில் உள்ள போச்சு…
நான் துரியோதனன் ஆனேனடி…
ஒரு பாட்டில் உள்ள போனா…
நான் துச்சாதனன் ஆவேனடி…

ஆண் : வாடி பொட்டப்புள்ள வெளியே…
என் வாலிபத்த நோகடிச்ச கிளியே…
வாடி பொட்டப்புள்ள வெளியே…
என் வாலிபத்த நோகடிச்ச கிளியே…

ஆண் : நீயா ஒன்ன தரியா…
இல்ல மோதி பாக்க போறியா…
என்ன மொத மொதல் ராத்திரியில்…
மூக்கறுக்க வந்தவளே…

ஆண் : வாடி பொட்டப்புள்ள வெளியே…
என் வாலிபத்த நோகடிச்ச கிளியே…
அடியே… வாடி பொட்டப்புள்ள வெளியே…
என் வாலிபத்த நோகடிச்ச கிளியே…


Notes : Vaadi Potta Pulla Veliye Song Lyrics in Tamil. This Song from Kaalam Maari Pochu (1996). Song Lyrics penned by Vaali. வாடி பொட்ட புள்ள வெளியே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading