தொட்டு தொட்டு பேசும்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துசுவர்ணலதா & புஷ்பவனம் குப்புசாமிவித்யாசாகர்எதிரும் புதிரும்

Thottu Thottu Pesum Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : தொட்டு தொட்டு பேசும் சுல்தானா…

—BGM—

ஆண் : தொட்டவுடன் நெஞ்சில் தில்லானா…

—BGM—

ஆண் : தொட்டு தொட்டு பேசும் சுல்தானா…
தொட்டவுடன் நெஞ்சில் தில்லானா…

பெண் : அள்ளி அள்ளி கொடுத்தால் குறையாது…

ஆண் : பள்ளி கொள்ள வாடி அழகே…

பெண் : ஜாமத்தில் தருவேன் வாய்யா…
சுல்தானே… சுல்தானே… சுல்தானே…
சுல்தானே… ஆஅ… ஆஅ…ஆ…

ஆண் : தொட்டு தொட்டு பேசும் சுல்தானா…
தொட்டவுடன் நெஞ்சில் தில்லானா…

—BGM—

ஆண் : இந்த இளம் கிளி போல்…
சந்தையிலே எனக்கு…
இதுவரை சிக்கவில்லையே…

பெண் : என் அழகை ருசிக்க…
என் நெருப்பை அணைக்க…
இளைஞனும் கிட்டவில்லையே…

ஆண் : டெல்லி எல்லாம் தேடி தேடி…
உன்னை கண்டேனே…

பெண் : பாலில் விழும் சீனி போல…
எனை தந்தேனே…

ஆண் : ஆடை மூடும் ஜாதிப்பூவின்…
அங்கம் பார்த்தேனே…

பெண் : அங்கே சொர்க்கம் இல்லை இல்லை…
இங்கே பார்த்தேனே…
சுல்தானே… சுல்தானே… சுல்தானே…
சுல்தானே… ஆஅ… ஆஅ… ஆ…

ஆண் : தொட்டு தொட்டு பேசும் சுல்தானா…
தொட்டவுடன் நெஞ்சில் தில்லானா…

—BGM—

ஆண் : கொஞ்சி கொஞ்சி எடுத்து…
நெஞ்சில் மெல்ல அணைத்து…
என் மனதை திருடிக் கொண்டாய்…

பெண் : புத்தகத்தில் இருக்கும்…
உத்திகளை படித்தா…
காதலிக்க பழகி கொண்டாய்…

ஆண் : புத்தகத்தில் இல்லா இன்பம்…
கற்று வைப்போமா…

பெண் : முத்தம் தரா இடங்கள் கண்டு…
முத்தம் வைப்போமா…

ஆண் : ஆசை என்னும் அமுத ஊற்றிலே…
ஆடி பார்ப்போமா…

பெண் : ஆணில் பெண்ணை பெண்ணில் ஆணை…
தேடி தீர்ப்போமா…
சுல்தானே… சுல்தானே… சுல்தானே…
சுல்தானே… ஆஅ… ஆஅ… ஆ…

ஆண் : தொட்டு தொட்டு பேசும் சுல்தானா…
தொட்டவுடன் நெஞ்சில் தில்லானா…

பெண் : அள்ளி அள்ளி கொடுத்தால் குறையாது…

ஆண் : பள்ளி கொள்ள வாடி அழகே…

பெண் : ஜாமத்தில் தருவேன் வாய்யா…
சுல்தானே… சுல்தானே… சுல்தானே…
சுல்தானே…


Notes : Thottu Thottu Pesum Song Lyrics in Tamil. This Song from Ethirum puthirum (1999). Song Lyrics penned by Vairamuthu. தொட்டு தொட்டு பேசும் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading