சின்ன பூவே மெல்லப் பேசு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
எஸ். ஏ. ராஜ்குமார்பி. ஜெயச்சந்திரன்எஸ். ஏ. ராஜ்குமார்சின்ன பூவே மெல்ல பேசு

Chinna Poove Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : சின்ன பூவே மெல்லப் பேசு…
உந்தன் காதல் சொல்லிப் பாடு…
வண்ண பூவிழி பார்ததும் பூவினம் நாணுது…
உந்தன் காலடி ஓசையில் காவியம் தோணுது…

ஆண் : சின்ன பூவே மெல்ல பேசு…
உந்தன் காதல் சொல்லிப் பாடு…
வண்ண பூவிழி பார்ததும் பூவினம் நாணுது…
உந்தன் காலடி ஓசையில் காவியம் தோணுது…

ஆண் : சின்ன பூவே மெல்ல பேசு…
உந்தன் காதல் சொல்லிப் பாடு…

—BGM—

ஆண் : பாவையின் தேன் குழல் மேகமோ…
பொன் வானத்தில் வரைந்திடும் கோலமோ…

—BGM—

ஆண் : பாவையின் தேன் குழல் மேகமோ…
பொன் வானத்தில் வரைந்திடும் கோலமோ…
கண்கள் நீரினில் நீந்திடும் மீன்களோ…
எந்தன் காதலை மை எனப் பூசவோ…

ஆண் : சின்ன பாதங்கள் தாங்கிடும் பொன்னெழில் மேனியை…
அள்ளவோ கொஞ்சம் கிள்ளவோ…

ஆண் : சின்ன பூவே மெல்ல பேசு…
உந்தன் காதல் சொல்லிப் பாடு…
வண்ண பூவிழி பார்ததும் பூவினம் நாணுது…
உந்தன் காலடி ஓசையில் காவியம் தோணுது…

ஆண் : சின்ன பூவே மெல்ல பேசு…
உந்தன் காதல் சொல்லிப் பாடு…

—BGM—

ஆண் : வாலிப சோலையின் வாசமே…
எந்தன் வாசலில் ஆடிடும் நேசமே…

—BGM—

ஆண் : வாலிப சோலையின் வாசமே…
எந்தன் வாசலில் ஆடிடும் நேசமே…
ஆனந்த சங்கம சந்தமே…
எந்தன் ஆசையில் விளைந்திடும் சொந்தமே…

ஆண் : இன்ப தென்றலின் பாதைகள் எங்கிலும் ஆசைகள்…
பொங்குதே உன்னை கெஞ்சுதே…

ஆண் : சின்ன பூவே மெல்ல பேசு…
உந்தன் காதல் சொல்லிப் பாடு…
வண்ண பூவிழி பார்ததும் பூவினம் நாணுது…
உந்தன் காலடி ஓசையில் காவியம் தோணுது…

ஆண் : சின்ன பூவே மெல்ல பேசு…
உந்தன் காதல் சொல்லிப் பாடு…
வண்ண பூவிழி பார்ததும் பூவினம் நாணுது…
உந்தன் காலடி ஓசையில் காவியம் தோணுது…

ஆண் : சின்ன பூவே மெல்ல பேசு…
உந்தன் காதல் சொல்லிப் பாடு…


Notes : Chinna Poove Song Lyrics in Tamil. This Song from Chinna Poove Mella Pesu (1987 ). Song Lyrics penned by S. A. Rajkumar. சின்ன பூவே மெல்லப் பேசு பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading