தென்பாண்டி தமிழே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கங்கை அமரன்கே.ஜே. யேசுதாஸ் & கே.எஸ். சித்ராஇளையராஜாபாசப்பறவைகள்

Thenpandi Thamizhe Song Lyrics in Tamil


BGM

ஆண் : தென்பாண்டி தமிழே…
என் சிங்கார குயிலே…
தென்பாண்டி தமிழே…
என் சிங்கார குயிலே…

ஆண் : இசை பாடும் ஒரு காவியம்…
இது ரவிவர்மாவின் ஓவியம்…
பாசம் என்னும் ஆலயம்…
உன்னை பாட வேண்டும் ஆயிரம்…

ஆண் : தென்பாண்டி தமிழே…
என் சிங்கார குயிலே…
தென்பாண்டி தமிழே…
என் சிங்கார குயிலே…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

BGM

பெண் : வாழ்த்தி உன்னை பாடவே…
வார்த்தை தோன்றவில்லையே…

ஆண் : பார்த்து பார்த்து கண்ணிலே…
பாசம் மாறவில்லையே…

பெண் : அன்பு என்னும் கூண்டிலே…
ஆடி பாடும் பூங்குயில்…
ஆசை தீபம் ஏற்றுதே…
அண்ணன் உன்னை போற்றுதே…

ஆண் : தாவி வந்த பிள்ளையே…
தாயை பார்த்ததில்லையே…
தாவி வந்த பிள்ளையே…
தாயை பார்த்ததில்லையே…

பெண் : தாயை போல பார்கிறேன்…
வேறு பார்வை இல்லையே…

ஆண் : மஞ்சளோடு குங்குமம் கொண்டு வாழ வேண்டுமே…
நீ என்றும் வாழ வேண்டுமே…

பெண் : தென்பாண்டி தமிழே…
என் சிங்கார குயிலே…
தென்பாண்டி தமிழே…
என் சிங்கார குயிலே…

பெண் : இசை பாடும் ஒரு காவியம்…
இது ரவிவர்மாவின் ஓவியம்…
பாசம் என்னும் ஆலயம்…
உன்னை பாட வேண்டும் ஆயிரம்…

பெண் : தென்பாண்டி தமிழே…
என் சிங்கார குயிலே…

BGM

ஆண் : தேகம் வேறு ஆகலாம்…
ஜீவன் ஒன்று தானம்மா…
அன்பு கொண்டு பாடிடும்…
அண்ணன் என்னை பாரம்மா…

பெண் : கோவில் தேவையில்லையே…
நேரில் வந்த கோவிலே…
பாடும் எந்தன் பாவிலே…
நாளும் வாழும் தேவனே…

ஆண் : கூடும் வாழும் குருவிகள்…
பாடும் பாச பறவைகள்…

பெண் : கூடும் வாழும் குருவிகள்…
பாடும் பாச பறவைகள்…

ஆண் : வாழ்த்துவேன் உன்னை போற்றுவேன்…
வாழ்வெல்லாம் உன்னை ஏற்றுவேன்…

பெண் : காலம் காலம்யாவிலும் சேர்ந்து வாழ வேண்டுமே…
நாம் சேர்ந்து வாழ வேண்டுமே…

ஆண் : தென்பாண்டி தமிழே…
பெண் : என் சிங்கார குயிலே…
ஆண் : தென்பாண்டி தமிழே…
பெண் : என் சிங்கார குயிலே…

பெண் : இசை பாடும் ஒரு காவியம்…
இது ரவிவர்மாவின் ஓவியம்…

ஆண் : பாசம் என்னும் ஆலயம்…
உன்னை பாட வேண்டும் ஆயிரம்…

பெண் : தென்பாண்டி தமிழே…
ஆண் : என் சிங்கார குயிலே…
பெண் : தென்பாண்டி தமிழே…
ஆண் : என் சிங்கார குயிலே…


Notes : Thenpandi Thamizhe Song Lyrics in Tamil. This Song from Paasa Paravaigal (1988). Song Lyrics penned by Gangai Amaran. தென்பாண்டி தமிழே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading