அடி ராக்குமுத்து

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ். பி. பாலசுப்ரமணியம்இளையராஜாஎஜமான்

Adi Raakumuthu Song Lyrics in Tamil


BGM

ஆண் : அடி ராக்குமுத்து ராக்கு…
புது ராக்குடியை சூட்டு…
வளை காப்பு தங்க காப்பு…
இவ கை பிடிச்சு பூட்டு…

ஆண் : அட வேலாண்டி பால்பாண்டி வேட்டிய கட்டுங்கடா…
அட மாயாண்டி முனியாண்டி மத்தளம் கொட்டுங்கடா…

ஆண் : கிளி மூக்கு முத்தம்மா…
என் வாக்கு சுத்தம்மா…
வானவராயனுக்கும் ராணிக்கும் வாரிசு வந்தாச்சு…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

குழு : அடி ராக்குமுத்து ராக்கு…
புது ராக்குடியை சூட்டு…

BGM

ஆண் : வான் சுமந்த வான் சுமந்த…
வெண்ணிலவ வெண்ணிலவ…
தான்சுமந்த தான்சுமந்த…
பெண்நிலவே பெண்நிலவே…

குழு : மூணு மாசம் ஆன பின்னே…
முத்து வரும் முத்து வரும்…
பூர்வ ஜென்மம் சேர்த்து வச்ச…
சொத்து வரும் சொத்து வரும்…

ஆண் : வெள்ளிமணி தொட்டில் ஒன்னு…
விட்டத்தின் மேலே மாட்டிடனும்…
தங்கமணி கண்ணுறங்க…
தாலேலோ பாடி ஆட்டிடனும்…

குழு : அடி வாடி ரங்கம்மா…
தெரு கோடி அங்கம்மா…
வானவராயருக்கும் ராணிக்கும் வாரிசு வந்தாச்சு…

ஆண் : அடி ராக்குமுத்து ராக்கு…
புது ராக்குடியை சூட்டு…

BGM

குழு : ஏழு சனி மார்கழிக்கும்…
பொங்க வச்சி பொங்க வச்சி…
மாவிளக்கும் பூவிளக்கும் ஏற்றிடனும் ஏற்றிடனும்…

ஆண் : வாரிசு ஒன்னு தந்ததிற்கு…
நன்றி சொல்லி நன்றி சொல்லி…
ஏழைக்கெல்லாம் கூழு காய்ச்சி…
ஊத்திடனும் ஊத்திடனும்…

ஆண் : அம்மன் அருள் இல்லையின்னா…
பெண்ணிங்கு தாயாய் ஆவதெங்கே…
பிள்ளை செல்வம் இல்லை என்ற…
பேச்சுக்கள் பொய்யாய் போனதிங்கே…

குழு : ஊரில் எல்லாரும் ஒன்னு சேரும் இந்நேரம்…
வானவராயருக்கும் ராணிக்கும் வாரிசு வந்தாச்சு…

ஆண் : அடி ராக்குமுத்து ராக்கு…
புது ராக்குடியை சூட்டு…

குழு : அட வேலாண்டி பால்பாண்டி வேட்டிய கட்டுங்கடா…
அட மாயாண்டி முனியாண்டி மத்தளம் கொட்டுங்கடா…

குழு : கிளி மூக்கு முத்தம்மா…
என் வாக்கு சுத்தம்மா…
வானவராயனுக்கும் ராணிக்கும் வாரிசு வந்தாச்சு…

ஆண் : அடி ராக்குமுத்து ராக்கு…
புது ராக்குடியை சூட்டு…

குழு : அடி ராக்குமுத்து ராக்கு…
புது ராக்குடியை சூட்டு…
வளை காப்பு தங்க காப்பு…
இவ கை பிடிச்சு பூட்டு…


Notes : Adi Raakumuthu Song Lyrics in Tamil. This Song from Yajaman (1993). Song Lyrics penned by Vaali. அடி ராக்குமுத்து பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading