ஹவ்வாலியா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பழனி பாரதிசஞ்சீவ் அத்வானி & சௌமியா ராவ்சிற்பிஜானகி ராமன்

Hawaliya Hawaliya Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஹவ்வாலியா ஹே ஹவ்வாலியா ஹவ்வாலியா…
பூமேனியா தேகம் என்ன பூமாலையா…
கால்கள் என்ன செவ்வாழையா…

பெண் : ஹவ்வாலியா ஹே ஹவ்வாலியா ஹவ்வாலியா…
பூமாலையா எந்தன் தேகம் பூமாலையா…
கிள்ளி பார்க்க நீ வந்தியா…

BGM

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : மொட்டு விட்ட அழகை மூடி வைப்பதெதுக்கு…
ஹே ஹே ஹே ஹே ஹே…

பெண் : சொட்டு சொட்டு என்ன பிழிவது எதுக்கு…
ஹே ஹே ஹே ஹே ஹே ஏ…

ஆண் : கன்னி வச்ச அழகை விட்டுகொடு எனக்கு…
ஹே ஹே ஹே ஹே ஹே ஹே…

பெண் : தொட்ட இடம் எல்லாம் சுளுக்குது எனக்கு…
ஹே ஹே ஹே ஹே ஹே ஏ…

ஆண் : நினைச்சா இனிக்குமே கரும்பு உடம்புதான்…

பெண் : கிடைச்சா போதுமே மச்சான் உடம்புதான்…

Product

Bosch 13 Place Setting Dishwasher

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : தேசிங்கு ராஜன் தேடி வச்சானே…
ராஜ்ஜியம் ஜெயிச்சிடத்தான்…

பெண் : ஹவ்வாலியா ஹே ஹவ்வாலியா ஹவ்வாலியா…
ஆண் : பூமேனியா தேகம் என்ன பூமாலையா…
கால்கள் என்ன செவ்வாழையா…

BGM

ஆண் : உதட்டுக்கு கீழே மச்சம் இருந்தால்…
ஹே ஹே ஹே ஹே ஹே…

பெண் : திருமணமாக ஆசை இருக்கும்…
ஹே ஹே ஹே ஹே ஹே ஏ…

ஆண் : என்னிடம் உந்தன் உதட்டை கொடுத்தால்…
ஹே ஹே ஹே ஹே ஹே…

பெண் : விடிகிற போது காயம் இருக்கும்…
ஹே ஹே ஹே ஹே ஹே…

ஆண் : இடுப்பு சேலையே நழுவ விடுறியே…
பெண் : உறங்கும் மனசுக்கு அடுப்பில் சிறு தீயே…

Product

Boat Stone 352 Pro Bluetooth Speaker

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : மச்சத்தை பார்த்து மிச்சத்தை பார்க்க…
மனம்தான் ஏங்கியதே…

பெண் : ஹே ஹவ்வாலியா ஹே ஹவ்வாலியா ஹவ்வாலியா…
பூமாலையா எந்தன் தேகம் பூமாலையா…
கிள்ளி பார்க்க நீ வந்தியா…

ஆண் : ஹே ஹவ்வாலியா ஹே ஹவ்வாலியா ஹவ்வாலியா…
பூமேனியா தேகம் என்ன பூமாலையா…
கால்கள் என்ன செவ்வாழையா…


Notes : Hawaliya Hawaliya Song Lyrics in Tamil. This Song from Janakiraman (1997). Song Lyrics penned by Pazhani Bharathi. ஹவ்வாலியா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading