மூடிக்கோ மூடிக்கோ

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஎஸ்.பி. பாலசுப்ரமணியம் & சுவர்ணலதாதேவாரோஜாவை கிள்ளாதே

Moodiko Moodiko Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : மூடிக்கோ மூடிக்கோ கண்ண மூடிக்கோ…
கட்டிக்கோ கட்டிக்கோ என்ன கட்டிக்கோ…
மூடிக்கோ மூடிக்கோ கண்ண மூடிக்கோ…
கட்டிக்கோ கட்டிக்கோ என்ன கட்டிக்கோ…

ஆண் : அம்மம்மா பொண்ணா இவ…
அப்பப்பா பொல்லாதவ…
அம்மம்மா பொண்ணா இவ…
அப்பப்பா பொல்லாதவ…

ஆண் : ஆழமானவ… துணியை எடுத்து…
மூடிக்கோ மூடிக்கோ கண்ண மூடிக்கோ…
கட்டிக்கோ கட்டிக்கோ என்ன கட்டிக்கோ…

—BGM—

பெண் : ஹே… இந்த கதை எங்கே எப்பவும்…
நான் பார்த்ததே இல்லை…
எல்லோருக்கும் சொல்ல இது…
ஒண்ணும் மகாபாரதமில்ல…

ஆண் : அங்கே வெச்ச தீயே வந்து…
இங்கே பத்துது இப்போது…
என்ன பண்ண ஏது பண்ண…
தண்ணீ ஊத்து தப்பேது…

பெண் : கண்ண மறைக்கும் பொழுதும்…
காதில் வந்து காதல் சத்தம் கேட்கிறது…

ஆண் : கள்ளப்பார்வை பார்த்து கதைய ரசிக்க…
கண்ணும் ரெண்டும் துடிக்கிறதே…

பெண் : மனசை கொஞ்சம் மட்டுப்படுத்து…
ஆண் : ஆஹ்ஹா…
பெண் : என்னையும் கொஞ்சம் கட்டுப்படுத்து…
ஆண் : ஹய்யோ…

பெண் : மனசை கொஞ்சம் மட்டுப் படுத்து…
என்னையும் கொஞ்சம் கட்டுப்படுத்து…

—BGM—

பெண் : ஹா… மூடிக்கோ மூடிக்கோ கண்ண மூடிக்கோ…
கட்டிக்கோ கட்டிக்கோ என்ன கட்டிக்கோ…

—BGM—

ஆண் : ஹ்ஹா… சேவல் வந்து சுத்தும் போது சேராத கோழி…
ஆவல் வந்து சேரும் போது தாங்காது தோழி…

பெண் : காலுப்பட்டா குத்தமுன்னு ஊருக்குள்ள கேட்டேனே…
காலுப்பட்டா சொர்க்கமுன்னு கட்டில் மேலே பார்த்தேனே…

ஆண் : காமன் போட்ட கணக்கு பாக்கி இருக்கு…
கண் தொறந்து பார்ப்போமா…

பெண் : உள்ளே காய்ச்சல் அடிக்கும் உசுரு துடிக்கும்…
ஒதுங்கித்தான் போவோமா…

ஆண் : கடிக்குதடி கட்ட எறும்பு…
பெண் : ஆஹ்…
ஆண் : துடிக்குதடி பொட்டக் கரும்பு…
பெண் : ஆஹ்…

ஆண் : கடிக்குதடி கட்ட எறும்பு…
துடிக்குதடி பொட்டக் கரும்பு…

—BGM—

ஆண் : ஹையய்யயோ…
மூடிக்கோ மூடிக்கோ கண்ண மூடிக்கோ…
பெண் : கட்டிக்கோ கட்டிக்கோ என்ன கட்டிக்கோ…

ஆண் : அம்மம்மா பொண்ணா இவ…
அப்பப்பா பொல்லாதவ…

பெண் : அம்மம்மா…
ஆண் : பொண்ணா இவ…
பெண் : அப்பப்பா…
ஆண் : பொல்லாதவ…

ஆண் : ஆழமானவ… துணியை எடுத்து…
மூடிக்கோ மூடிக்கோ கண்ண மூடிக்கோ…
பெண் : கட்டிக்கோ கட்டிக்கோ என்ன கட்டிக்கோ…


Notes : Moodiko Moodiko Song Lyrics in Tamil. This Song from Rojavai Killathe (1993). Song Lyrics penned by Vairamuthu. மூடிக்கோ மூடிக்கோ பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading