வந்தாள் வந்தாள்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிமனோ, அருண்மொழி & தேவி நீத்தியார்இளையராஜாஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி

Vandhal Vandhal Song Lyrics in Tamil

BGM

ஆண் : வந்தாள் வந்தாள் ராஜகுமாரி ஒய்யாரி…
வந்தாள் வந்தாள் ராஜகுமாரி ஒய்யாரி…

ஆண் : மங்கள விளக்கேற்றும் கார்த்திகை திருநாளாம்…
கங்கனம் இசை கூட்டும் சங்கம பெருநாளாம்…
சங்கம பெருநாளாம்… ஹோய்…
சங்கம பெருநாளாம் ஹோய்…

பெண் : வந்தாள் வந்தாள் ராஜகுமாரி ஒய்யாரி…
வந்தாள் வந்தாள் ராஜகுமாரி ஒய்யாரி…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : மங்கள விளக்கேற்றும் கார்த்திகை திருநாளாம்…
கங்கனம் இசை கூட்டும் சங்கம பெருநாளாம்…
சங்கம பெருநாளாம்… ஹோய்…
சங்கம பெருநாளாம்… ஹோய்…

BGM

ஆண் : எங்கேயோ ஒரு ஏழைமகன்…
என்றே நான் அன்று வாழந்திருந்தேன்…
இந்நாளில் ஒரு தேவதையின்…
பொன்மார்பில் வந்து நான் விழுந்தேன்…

பெண் : பொன்வேய்ந்த மணி மாடத்திலே…
மஞ்சள் நான் விரிப்பேன் அதில் பூ விரிப்பேன்…
கண்ணோரம் உயிர் காதல் எனும்…
கதை நான் படிப்பேன் உன்னைச் சேர்ந்திருப்பேன்…

ஆண் : செந்தேன் செந்தேன் தேன் முத்தம் என்று…
தந்தாள் தந்தாள் நான் கொஞ்ச இன்று…

ஆண் : வந்தாள் வந்தாள் ராஜகுமாரி ஒய்யாரி…
பெண் : வந்தாள் வந்தாள் ராஜகுமாரி ஒய்யாரி…

ஆண் : மங்கள விளக்கேற்றும் கார்த்திகை திருநாளாம்…
பெண் : கங்கனம் இசை கூட்டும் சங்கம பெருநாளாம்…

ஆண் : சங்கம பெருநாளாம்… ஹோய்…
பெண் : சங்கம பெருநாளாம்… ஹோய்…

BGM

பெண் : எப்போதும் எந்தன் ராஜ சபை…
கொண்டாடும் இங்கு உன் வரவை…
முப்போதும் மன வீணை தந்தே…
பண்பாடும் இங்கு உன் புகழை…

ஆண் : பல்லாக்கும் சிறுபூந்தேரும்…
என எல்லாமும் இங்கு காத்திருந்தும்…
உன் தோளில் மெல்லச் சாய்ந்திருக்க…
இங்கு உண்டாகும் ஒரு கோடி இன்பம்…

பெண் : முன்னாள் செய்த புண்ணியம் எல்லாம்…
உன்னால் கொண்டேன் என் மணிவண்ணா…

பெண் : வந்தாள் வந்தாள் ராஜகுமாரி ஒய்யாரி…
ஆண் : வந்தாள் வந்தாள் ராஜகுமாரி ஒய்யாரி…

பெண் : மங்கள விளக்கேற்றும் கார்த்திகை திருநாளாம்…
ஆண் : கங்கனம் இசை கூட்டும் சங்கம பெருநாளாம்…

பெண் : சங்கம பெருநாளாம்… ஹோய்…
ஆண் : சங்கம பெருநாளாம்… ஹோய்…

பெண் : வந்தாள் வந்தாள் ராஜகுமாரி ஒய்யாரி…
ஆண் : வந்தாள் வந்தாள் ராஜகுமாரி ஒய்யாரி…

Notes : Vandhal Vandhal Song Lyrics in Tamil. This Song from Oru Oorla Oru Rajakumari (1995). Song Lyrics penned by Vaali. வந்தாள் வந்தாள் பாடல் வரிகள்.

Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading