பொட்டு மேல பொட்டு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பழனி பாரதிஎஸ்.பி. பாலசுப்ரமணியம் & அனுராதா ஸ்ரீராம்சிற்பிஜானகி ராமன்

Pottu Mela Pottu Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : பொட்டு மேல பொட்டு வைச்சு…
பொட்டலிலே போற புள்ள…
நீ தொட்டு வச்ச குங்குமம்மா…
நான் மண்ணில் வந்து பொறக்கலையே…

குழு : தையாரே தைய்ய தைய்யயா…
தையாரே தைய்ய தைய்யயா…
தையாரே தைய்ய தைய்யயா…
தையாரே தைய்ய தைய்யயா…

ஆண் : பொட்டு மேல பொட்டு வைச்சு…
பொட்டலிலே போற புள்ள…
ஏய்… பொட்டு மேல பொட்டு வைச்சு…
பொட்டலிலே போற புள்ள…

ஆண் : நீ தொட்டு வைச்ச குங்குமமா…
நான் மண்ணில் வந்து பொறக்கலையே… ஏ…
மண்ணில் வந்து பொறக்கலையே…

ஆண் : பொட்டு மேல பொட்டு வைச்சு…
பொட்டலிலே போற புள்ள…

—BGM—

குழு : ஏ தையாரே தையாரே தைய்ய…
ஏ தையாரே தையாரே தைய்ய…

பெண் : கட்டிப் புடிச்சா புயல் அடிக்குதைய்யா…
என் உச்சி முதல் பாதம் வரைக்கும்…
பட்டி மன்றம்தான் ஒன்னு நடக்குதைய்யா…
என் கட்டிலுக்கும் தலை அணைக்கும்…

ஆண் : பொத்தி வச்சு பொத்தி வச்சு…
ஆசை ரொம்ப முத்தி போச்சு…
உன்னை கண்ட பின்புதானே மோட்சம் வந்துச்சு…

பெண் : பெண்மைக்கு வெட்கம் தொல்லையா…
அட ஆசைக்கிங்கு எப்போதும் எல்லை இல்லையா…

ஆண் : இது கட்டு காவல்விட்டு தாவும் வயசில்லையா…

ஆண் : பொட்டு மேல பொட்டு வைச்சு…
பொட்டலிலே போற புள்ள…

—BGM—

ஆண் : காவி கட்டத்தான் மனம் நெனச்சதடி…
உன்னை பார்த்த பின்னே மாறி போச்சு…
ஆடி அசைஞ்சு நீ நடக்கையில…
தவம் அத்தனையும் ஆடி போச்சு…

பெண் : கையில் பட்டு காலில் பட்டு…
பட்டு சேலை கெட்டு போச்சு…
சிக்கி கிட்டு சின்ன பொண்ணு செவந்திருச்சு…

ஆண் : பொல்லாத ஆசை விடுமா…
உன்னை விட்டு வைக்க நான் என்ன ஞானப்பழமா…

பெண் : உன் பக்தி இப்போ முத்தி போச்சு…
ரொம்ப மோசமா…

ஆண் : பொட்டு மேல பொட்டு வைச்சு…
ஏய்… பொட்டலிலே போற புள்ள…

ஆண் : பொட்டு மேல பொட்டு வைச்சு…
பொட்டலிலே போற புள்ள…
நீ தொட்டு வைச்ச குங்குமமா…
நான் மண்ணில் வந்து பொறக்கலையே…
மண்ணில் வந்து பொறக்கலையே…

குழு : தையாரே தைய்ய தைய்யயா…
தையாரே தைய்ய தைய்யயா…
தையாரே தைய்ய தைய்யயா…
தையாரே தைய்ய தைய்யயா…


Notes : Pottu Mela Pottu Song Lyrics in Tamil. This Song from Janakiraman (1997). Song Lyrics penned by Pazhani Bharathi. பொட்டு மேல பொட்டு பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading