ஹே சா சா சா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பழனி பாரதிநிர்மலா & ஹரிஹரன்சிற்பிஜானகி ராமன்

Hey Cha Cha Kadalicha Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஹே சா சா சா காதலிச்சா…
சம்மதிச்சா இந்த மோனலிசா…
அட மெல்ல சிரிச்சா என்ன அள்ளி குடிச்சா…
நான் கட்டி புடிச்சா கொஞ்சம் மூச்சடச்சா…

ஆண் : கனவு கொடுத்து உறக்கம் பறிச்சா…
முத்தம் கொடுத்து மொத்தமா நனைச்சா…

பெண் : ஹே சா சா சா காதலிச்சா…
சம்மதிச்சா இந்த மோனலிசா…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : அட மெல்ல சிரிச்சா என்ன அள்ளி குடிச்சா…
பெண் : நான் கட்டி புடிச்சா கொஞ்சம் மூச்சடச்சா…

BGM

ஆண் : மடியிலே விழுந்ததே ஒரு நிலா… ஹே…
பெண் : இளமைக்கு இன்றுதான் திருவிழா… ஹே…

ஆண் : உறவில் விழுந்தாள் இதயம் கலந்தாள்…
மயக்கம் வருமோ இங்கே…

பெண் : பருவ விருந்தாய் அருவியில் நனைந்தாய்…
வெட்கம் போனது இங்கே…

ஆண் : முத்தத்தில் கரையாமல் சொர்க்கத்தில் திரியாமல்…
அம்மம்மா காதலுக்குள் இன்பம் இங்கு இல்லையே…

Product

Bosch 13 Place Setting Dishwasher

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : ஹே சா சா சா காதலிச்சா…
சம்மதிச்சா இந்த மோனலிசா…
அட மெல்ல சிரிச்சா உன்ன அள்ளி குடிச்சா…
நீ கட்டி புடிச்சா கொஞ்சம் மூச்சடச்சா…

BGM

ஆண் : நெருக்கமாய் இருக்கலாம் அணைக்கலாம்… ஹே…
பெண் : உதட்டினால் உயிரையே நனைக்கலாம்… ஹேய்…

ஆண் : கொதிக்கும் உடம்பும் தவிக்கும் மனசும்…
எனக்கு தந்தாய் நீயே…

பெண் : குளிர குளிர குளிக்கும் பொழுதும்…
எனக்குள் இருக்கும் தீயே…

ஆண் : கண்ணோடு துயில் இல்லை…
என்னோடு நான் இல்லை…
இப்போதும் எனகென்று ஏதும் இங்கே இல்லையே…

பெண் : ஹே சா சா சா காதலிச்சா…
சம்மதிச்சா இந்த மோனலிசா…

ஆண் : அட மெல்ல சிரிச்சா என்ன அள்ளி குடிச்சா…
பெண் : நீ கட்டி புடிச்சா கொஞ்சம் மூச்சடச்சா…

Product

Boat Stone 352 Pro Bluetooth Speaker

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : கனவு கொடுத்து உறக்கம் பறிச்சா…
பெண் : முத்தம் கொடுத்து மொத்தமக நனைச்சா…

ஆண் : ஹே சா சா சா காதலிச்சா…
சம்மதிச்சா இந்த மோனலிசா…

பெண் : அட மெல்ல சிரிச்சா என்ன அள்ளி குடிச்சா…
நீ கட்டி புடிச்சா கொஞ்சம் மூச்சடச்சா…


Notes : Hey Cha Cha Kadalicha Song Lyrics in Tamil. This Song from Janakiraman (1997). Song Lyrics penned by Pazhani Bharathi. ஹே சா சா சா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading