அரிமா அரிமா

பாடலாசிரியர்(கள்)பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஹரிஹரன் & சாதனா சர்கம்ஏ.ஆர்.ரகுமான்எந்திரன்

Arima Arima Song Lyrics in Tamil


—BGM—

குழு : இவன் பேரை சொன்னதும் பெருமை சொன்னதும்…
கடலும் கடலும் கைத்தட்டும்…
இவன் உலகம் தாண்டிய உயரம் கொண்டதில்…
நிலவு நிலவு தலைமுட்டும்…

குழு : அடி அழகே உலகழகே…
இந்த எந்திரன் என்பவன் படைப்பின் உச்சம்…

—BGM—

ஆண் : அரிமா அரிமா நானோ ஆயிரம் அரிமா…
உன்போல் பொன்மான் கிடைத்தால் யம்மா…
சும்மா விடுமா…

ஆண் : ராஜாத்தி உலோகத்தில் ஆசை தீ மூளுதடி…
நான் அட்லாண்டிக்கை ஊற்றிப் பார்த்தேன்…
அக்கினி அணையலையே…

ஆண் : உன் பச்சை தேனை ஊற்று…
என் இச்சை தீயை ஆற்று…
அடி கச்சைக்கனியே பந்தி நடத்து…
கட்டில் இலை போட்டு…

—BGM—

ஆண் : அரிமா அரிமா நானோ ஆயிரம் அரிமா…
உன்போல் பொன்மான் கிடைத்தால் யம்மா…
சும்மா விடுமா…

—BGM—

குழு : இவன் பேரை சொன்னதும் பெருமை சொன்னதும்…
கடலும் கடலும் கைத்தட்டும்…
இவன் உலகம் தாண்டிய உயரம் கொண்டதில்…
நிலவு நிலவு தலைமுட்டும்…

குழு : அடி அழகே உலகழகே…
இந்த எந்திரன் என்பவன் படைப்பின் உச்சம்…

—BGM—

ஆண் : சிற்றின்ப நரம்பு சேமித்த இரும்பில்…
சட்டென்று மோகம் பொங்கிற்றே…

பெண் : ராட்ஷசன் வேண்டாம் ரசிகன் வேண்டும்…
பெண் உள்ளம் உன்னைக் கெஞ்சிற்றே…
பெண் உள்ளம் உன்னைக் கெஞ்சிற்றே…

ஆண் : நான் மனிதன் அல்ல…
அஃறினையின் அரசன் நான்…
காமுற்ற கணினி நான்…
சின்னஞ்சிறுசின் இதயம் தின்னும்…
சிலிக்கன் சிங்கம் நான்…

ஆண் : எந்திரா யே எந்திரா எந்திரா யே…
எந்திரா எந்திரா யே எந்திரா எந்திரா யே…
எந்திரா எந்திரா எந்திரா எந்திரா எந்திரா…

—BGM—

ஆண் : அரிமா அரிமா நானோ ஆயிரம் அரிமா…
உன்போல் பொன்மான் கிடைத்தால் யம்மா…
சும்மா விடுமா…

குழு : இவன் பேரை சொன்னதும் பெருமை சொன்னதும்…
கடலும் கடலும் கைத்தட்டும்…
இவன் உலகம் தாண்டிய உயரம் கொண்டதில்…
நிலவு நிலவு தலைமுட்டும்…

—BGM—

பெண் : மேகத்தை உடுத்தும் மின்னல்தான் நானென்று…
ஐஸ்சுக்கே ஐசு வைக்காதே…

ஆண் : வயரெல்லாம் ஓசை உயிரெல்லாம் ஆசை…
ரோபோவை போபோ வென்னாதே…

பெண் : ஏ ஏழாம் அறிவே உள் மூளை திருடுகிறாய்…
உயிரோடு உண்ணுகிறாய்…
நீ உண்டு முடித்த மிச்சம் எதுவோ…
அதுதான் நான் என்றாய்…

குழு : இவன் பேரை சொன்னதும் பெருமை சொன்னதும்…
கடலும் கடலும் கைத்தட்டும்…
இவன் உலகம் தாண்டிய உயரம் கொண்டதில்…
நிலவு நிலவு தலைமுட்டும்…

குழு : அடி அழகே உலகழகே…
இந்த எந்திரன் என்பவன் படைப்பின் உச்சம்…

ஆண் : அரிமா அரிமா நானோ ஆயிரம் அரிமா…
உன்போல் பொன்மான் கிடைத்தால் யம்மா…
சும்மா விடுமா…

ஆண் : எந்திரா யே எந்திரா எந்திரா யே…
எந்திரா எந்திரா யே எந்திரா எந்திரா யே…
எந்திரா எந்திரா எந்திரா எந்திரா எந்திரா…

—BGM—


Notes : Arima Arima Song Lyrics in Tamil. This Song from Enthiran (2010). Song Lyrics penned by Vairamuthu. அரிமா அரிமா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading