காதல் அணுக்கள்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துவிஜய் பிரகாஷ் & ஸ்ரேயா கோஷல்ஏ.ஆர்.ரகுமான்எந்திரன்

Kadhal Anukkal Song Lyrics in Tamil


BGM

ஆண் : காதல் அணுக்கள் உடம்பில் எத்தனை…
நியூட்ரான் எலக்ட்ரான்…
உன் நீல கண்ணில் மொத்தம் எத்தனை…
உன்னை நினைத்தால்…
திசுக்கள் தோறும் ஆசை சிந்தனை…

ஆண் : ஹையோ… சனா சனா ஒரே வினா…
அழகின் மொத்தம் நீயா…
நீ நியூட்டன் நியூட்டனின் விதியா…
உந்தன் நேசம் நேசம் எதிர் வினையா…

ஆண் : நீ ஆயிரம் விண்மீன் திரட்டிய புன்னகையா…
அழகின் மொத்தம் நீயா…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : நீ முற்றும் அறிவியல் பித்தன்…
ஆனால் முத்தம் கேட்பதில் ஜித்தன்…

பெண் : உன்னால் தீம் தோம் தோம்…
தீம் தோம் தோம்… தீம் தோம் தோம்…
மனதில் சத்தம்…

பெண் : தேன் தேன் இதழில் யுத்தம்…
ரோஜா பூவில் ரத்தம்…
ஹோ… தீம் தோம் தோம்…
மனதில் சத்தம்…

ஆண் : ஹோ ஹோ ஹோ…
ஹோ பேபி ஹோ பேபி…
செந்தேனில் ஒஸ்ஸாபி…
ஹோ பேபி ஹோ பேபி…
மேகத்தில் பூத்த குலாபி…

ஆண் : ஹோ பேபி ஹோ பேபி…
செந்தேனில் ஒஸ்ஸாபி…
ஹோ பேபி ஹோ பேபி…
மேகத்தில் பூத்த குலாபி…

BGM

ஆண் : பட்டாம் பூச்சி பட்டாம் பூச்சி…
கால்களை கொண்டுதான் ருசி அறியும்…
காதல் கொள்ளும் மனித பூச்சி…
கண்களை கண்டுதான் ருசி அறியும்…

பெண் : ஓடுகிற தண்ணியில் தண்ணியில்…
ஆக்சிஜன் மிக அதிகம்…
பாடுகிற மனசுக்குள் மனசுக்குள்…
ஆசைகள் மிக அதிகம்…

ஆண் : ஆசையே வா வா…
ஆயிரம் காதலை ஐந்தே நொடியில்…
செய்வோம் பெண்ணே வா வா வா…

பெண் : காதல்காரா நேசம் வளர்க்க…
ஒரு நேரம் ஒதுக்கு…
எந்தன் நெஞ்சம் வீங்கிவிட்டதே…

ஆண் : காதல்காரி உந்தன் இடையை போலே…
எந்தன் பிழைப்பில் கூட…
காதலின் நேரமும் இளைத்துவிட்டதே…

ஆண் : ஹோ ஹோ ஹோ…
ஹோ பேபி ஹோ பேபி…
செந்தேனில் ஒஸ்ஸாபி…
ஹோ பேபி ஹோ பேபி…
மேகத்தில் பூத்த குலாபி…

ஆண் : ஹோ பேபி ஹோ பேபி…
செந்தேனில் ஒஸ்ஸாபி…
ஹோ பேபி ஹோ பேபி…
மேகத்தில் பூத்த குலாபி…

BGM

பெண் : காதல் அணுக்கள் உடம்பில் எத்தனை…
நியூட்ரான் எலக்ட்ரான்…
உன் காந்த கண்ணில் மொத்தம் எத்தனை…

பெண் : உன்னை நினைத்தால்…
திசுக்கள் தோறும் ஆசை சிந்தனை அன்பே…

ஆண் : சனா சனா ஒரே வினா…
அழகின் மொத்தம் நீயா…
நீ நியூட்டன் நியூட்டனின் விதியா…
உந்தன் நேசம் நேசம் எதிர் வினையா…

ஆண் : நீ ஆயிரம் விண்மீன் திரட்டிய புன்னகையா…
அழகின் மொத்தம் நீயா…

ஆண் : ஹோ ஹோ ஹோ…
ஹோ பேபி ஹோ பேபி…
செந்தேனில் ஒஸ்ஸாபி…
ஹோ பேபி ஹோ பேபி…
மேகத்தில் பூத்த குலாபி…

ஆண் : ஹோ பேபி ஹோ பேபி…
செந்தேனில் ஒஸ்ஸாபி…
ஹோ பேபி ஹோ பேபி…
மேகத்தில் பூத்த குலாபி…

ஆண் : ஹோ பேபி ஹோ பேபி…
செந்தேனில் ஒஸ்ஸாபி…
ஹோ பேபி ஹோ பேபி…
மேகத்தில் பூத்த குலாபி…

ஆண் : ஹோ பேபி ஹோ பேபி…
செந்தேனில் ஒஸ்ஸாபி…
ஹோ பேபி ஹோ பேபி…
மேகத்தில் பூத்த குலாபி…

BGM

பெண் : அன்பே…


Notes : Kadhal Anukkal Song Lyrics in Tamil. This Song from Enthiran (2010). Song Lyrics penned by Vairamuthu. காதல் அணுக்கள் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading