கிளிமஞ்சரோ

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்ஜாவேத் அலி & சின்மயிஏ.ஆர்.ரகுமான்எந்திரன்

Kilimanjaro Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : ஆஹா ஆஹா…

—BGM—

பெண் : ஆஹா ஆஹா…

—BGM—

ஆண் : கிளிமஞ்சரோ… மலை கனிமஞ்சரோ…
கன்னக் குழிமஞ்சரோ…
யாரோ யாரோ…

ஆண் : ஆஹா ஆஹா… ஓ…
ஆஹா ஆஹா… ஓ…

ஆண் : மொகஞ்சதரோ… உன்னில் நொழஞ்சதரோ…
கைய கொழஞ்சதரோ…
யாரோ யாரோ…

ஆண் : ஆஹா ஆஹா… ஓ…
ஆஹா ஆஹா… ஓ…

பெண் : காட்டுவாசி காட்டுவாசி…
பச்சையாக கடியா…
முத்தத்தாலே வேக வச்சு…
சிங்க பல்லில் உரியா…

ஆண் : ஆஹா ஆஹா… ஓ…
ஆஹா ஆஹா… ஓ…

பெண் : மலைபாம்பு போல வந்து…
மான் குட்டிய புடியா…
சுக்கு மிளகு தட்டி என்ன…
சூப்பு வச்சு குடியா…

ஆண் : ஆஹா ஆஹா… ஓ…
ஆஹா ஆஹா… ஓ…

ஆண் : ஏவாளுக்கு தங்கச்சியே…
என்கூடதான் இருக்கா…
ஆளுயற ஆலிவ் பழம்…
அப்படியே எனக்கா…

ஆண் : அக்கக்கோ அடி கின்னிகோழி…
அப்பப்போ என்ன பின்னிகோடி…
இப்பப்போ முத்தம் எண்ணிகோடி…

பெண் : இப்பப் எண்ணிக்கோ நீ…

பெண் : ஆஹா ஆஹா… ஓ…
ஆஹா ஆஹா… ஓ…

ஆண் : கிளிமஞ்சரோ… மலை கனிமஞ்சரோ…
கன்னக் குழிமஞ்சரோ…
யாரோ…

ஆண் : மொகஞ்சதரோ… உன்னில் நொழஞ்சதரோ…
கைய கொழஞ்சதரோ…
யாரோ யாரோ…

—BGM—

ஆண் : கொடி பச்சையே…
குழு : ஓஹோ ஹோ…
ஆண் : எலுமிச்சையே…
குழு : ஓஹோ ஹோ…

ஆண் : உன்மேல் உன்மேல்…
குழு : ஓஹோ ஹோ…
ஆண் : உயிர் இச்சையே…

பெண் : அட நூறு கோடி தசை…
ஒவ்வொன்றிலும் உந்தன் பேரே இசை…

ஆண் : இனிச்சக்கீர…
குழு : ஓஹோ ஹோ…
ஆண் : அடிச்சக்கரே
குழு : ஓஹோ ஹோ…

ஆண் : மனச ரெண்டா…
குழு : ஓஹோ ஹோ…
ஆண் : மடிச்சுக்கிரே…

பெண் : நான் ஊர வைத்த கனி…
என்னை மெல்ல ஆற வைத்து கடி…

ஆண் : வேர்வரை நுழையும் வெயிலும் நான்…
நீ இலைதிரை ஏன் இட்டாய்…

பெண் : உதட்டையும் உதட்டையும் பூட்டி கொண்டு…
ஒரு யுகம் முடித்து திற அன்பாய்…

ஆண் : அக்கக்கோ அடி கின்னிகோழி…
அப்பப்போ என்ன பின்னிகோடி…
இப்பப்போ முத்தம் எண்ணிகோடி…

பெண் : இப்பப் எண்ணிக்கோ நீ…

ஆண் : கிளிமஞ்சரோ… மலை கனிமஞ்சரோ…
கன்னக் குழிமஞ்சரோ…
யாரோ யாரோ…

பெண் : ஆஹா ஆஹா…
ஆஹா… ஆஹா ஆஹா…

ஆண் : மொகஞ்சதரோ… உன்னில் நொழஞ்சதரோ…
கைய கொழஞ்சதரோ…
யாரோ யாரோ…

—BGM—

பெண் : சுனைவாசியே…
குழு : ஓஹோ ஹோ…
பெண் : சுகவாசியே…
குழு : ஓஹோ ஹோ…

பெண் : தோல்கருவி…
குழு : ஓஹோ ஹோ…
பெண் : எனைவாசியே…

ஆண் : என் தோள் குத்தாத பலா…
ரெக்கை கட்டி கால்கொண்டாடும் நிலா…

பெண் : மரதேகம் நான்…
குழு : ஓஹோ ஹோ…
பெண் : மரங்கொத்தி நீ…
குழு : ஓஹோ ஹோ…

பெண் : வனதேசம் நான்…
குழு : ஓஹோ ஹோ…
பெண் : அதில்வாசம் நீ…

ஆண் : ஹேய்… நூறு கிராம்தான் இடை…
உனக்கு இனி யாரு நான்தான் உடை…

பெண் : ஐந்தடி வளர்ந்த ஆட்டுசெடி…
என்னை மேய்ந்துவிடு மொத்தம்…

ஆண் : பச்சை பசும்புல் நீயானால்…
புலி புல் தின்னுமே என்ன குத்தம்…

பெண் : அக்கக்கோ நான் கின்னிகோழி…
அப்பப்போ என்ன பின்னிகோடி…
இப்பப்போ முத்தம் எண்ணிகோடி
இப்பப் எண்ணிக்கோ நீ…

ஆண் : ஆஹா ஆஹா…
ஆஹா ஆஹா…

பெண் : ஆஹா ஆஹா…
ஆஹா… ஆஹா ஆஹா…

ஆண் : அக்கக்கோ அடி கின்னிகோழி…
அப்பப்போ என்ன பின்னிகோடி…
இப்பப்போ முத்தம் எண்ணிகோடி…

—BGM—

பெண் : இப்பப் எண்ணிக்கோ நீ…


Notes : Kilimanjaro Song Lyrics in Tamil. This Song from Enthiran (2010). Song Lyrics penned by Pa Vijay. கிளிமஞ்சரோ பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading