மையா மையா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஏ.ஆர்.ரகுமான், சின்மயி, மரியம் டோலர் & கீர்த்தி சகத்யாஏ.ஆர்.ரகுமான்குரு

Mayya Mayya Song Lyrics in Tamil


BGM

பெண் : நான் சீனியில் செய்த கடல்…
நான் சீனியில் செய்த கடல்…
வெள்ளை தங்கத்தில் செய்த உடல்…
வெள்ளை தங்கத்தில் செய்த உடல்…

பெண் : உன் காதலி நானே…
காதல்தானே ஆனதே…

BGM

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : நான் முத்தம் தின்பவள்…
ஒரு முரட்டு பூ இவள்…
நான் தினமும் தோற்பவள்…
அந்த ஆடை சண்டையில்…

பெண் : நான் முத்தம் தின்பவள்…
ஒரு முரட்டு பூ இவள்…
நான் தினமும் தோற்பவள்…
அந்த ஆடை சண்டையில்…

பெண் : இனி குறையட்டும் திருவிளக்கு…
நீ இடம் சுட்டி பொருள் விளக்கு…
அட கடவுளை அடையும் வழியில்…
என் பேர் எழுதிருக்கு…

பெண் : மையா மையா…
நிலாவை வண்ணம் பூசி வைத்துக்கொள்…
மையா மையா…
என் உடலினில் ஒளி விட்ட…
மலர்களும் பொய்யா பொய்யா…

பெண் : மையா மையா…
நிலாவை வண்ணம் பூசி வைத்துக்கொள்…
மையா மையா…
என் உடலினில் ஒளி விட்ட…
மலர்களும் பொய்யா பொய்யா…

பெண் : நான் புன்னகை செய்தால் போதும்…
அட திசைகள் உடைந்திட கூடும்…
என் நற்பமே என் கீரீடமே…
பல அம்புகள் செலுத்திடும் பெண்மகள் நான்…

BGM

பெண் : என்னை பார்த்ததுமே…
என் கண்ணாடி என்னை காதலிக்கும்…
பல பெண்களை திருடும்…
பல ஆண்களை வெல்ல…
ஆறடி ஆயுதம் ஆனேனே…

குழு : மாயா… மாயா…
மாயா… மாயா…

பெண் : மென் காற்றில் என் மூச்சில்…
சில யுகமாய் வீசும்…

குழு : மாயா… மாயா…
மாயா… மாயா…

பெண் : இனி நாளும் என் குரலில்…
பல கூ கூக்கள் கூவும்…

பெண் : கமா கமா… இது போதுமா…
என் பார்வை ஒளியை…
காலங்கள் தேடும்…

பெண் : மையா மையா…
ஏலேலி ஓஹியா லேலி ஓஹியா லே…
மையா மையா…
ஏலியா லியா லியா அழகிய லில்…

பெண் : மையா மையா…
அலே அஹே அஹே அஹே அஹே…
மையா மையா…
அலே அஹே அஹே ஹே ஹே…

BGM


Notes : Mayya Mayya Song Lyrics in Tamil. This Song from Guru (2007). Song Lyrics penned by Vairamuthu. மையா மையா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading