நன்னாரே நன்னாரே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஸ்ரேயா கோஷல்ஏ.ஆர்.ரகுமான்குரு

Nannare Nannare Song Lyrics in Tamil


பெண் : நாரே நாரே… நாரே நாரே…
நன்னாரே நாரே… நாரே நாரே…
நன்னாரே நன்னாரே…
நன்னாரே நான ரே…

BGM

பெண் : வெண்மேகம் முட்ட முட்ட…
பொன்மின்னல் வெட்ட வெட்ட…
பூவானம் பூத்து கொண்டதோ…

பெண் : பன்னீரை மூட்டை கட்டி…
பெண் மேலே கொட்ட சொல்லி…
விண் இன்று ஆணை இட்டதோ…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : மேகத்தின் தாரைகளில்…
பாய்ந்தாட போகின்றேன்…
ஆகாய சில்லுகளை…
அடிமடியில் சேமிப்பேன்…

பெண் : மேகத்தின் தாரைகளில்…
பாய்ந்தாட போகின்றேன்…
ஆகாய சில்லுகளை…
அடிமடியில் சேமிப்பேன்…

பெண் : ஜில் ஜில் ஜில் ஜில்…
ஜில் ஜில் ஜில் ஜில்…
ஜில் ஜில் ஜில் ஜில்…
மனசெல்லாம் ஜில்…

பெண் : நன்னாரே நன்னாரே நன்னாரே நான ரே…
நன்னாரே நன்னாரே நன்னாரே நான ரே…
நன்னாரே நன்னாரே நன்னாரே நான ரே…
நன்னாரே நன்னாரே நன்னாரே நான ரே…

பெண் : ஹே வெண்மேகம்…
வெண்மேகம் முட்ட…
பொன்மின்னல் வெட்ட வெட்ட…
பூவானம் பூத்து கொண்டதோ…

BGM

பெண் : கிலி கிலி கிலி ஹா…
ஹா ஹா ஹா ஹா…
ஹா ஹா ஹா ஹா…
ஆஆஆ… ஆஆ… ஆஆ…

பெண் : வயல்விழி ஆடும் வண்ண தும்பிகளே…
உங்கள் வாள்களில் வசித்திருந்தேன்…
சடுகுடு பாடும் பிள்ளை நண்டுகளே…
மணல் வலைகளில் நான் இருந்தேன்… ஓ…

பெண் : மழையின் தாய்மடியில்…
சிறு ஊற்றாய் நான் கிடந்தேன்…
காதல் பெருக்கெடுத்து…
இன்று நதியாய் இறங்குகின்றேன்…

பெண் : ஒரு காதல் குரல்…
பெண்ணை மயக்கியதே…
ஒரு காதல் குரல்…
பெண்ணை மயக்கியதே…

பெண் : காட்டு புறா…
இந்த மண்ணை விட்டு…
விண்ணை முட்டும்…

பெண் : நன்னாரே நன்னாரே நன்னாரே நான ரே…
நன்னாரே நன்னாரே நன்னாரே நான ரே…
நன்னாரே நன்னாரே நன்னாரே நான ரே…
நன்னாரே நன்னாரே நன்னாரே நான ரே…

BGM

பெண் : விடை கொடு சாமி…
விட்டு போகின்றேன்…
உந்தன் நட்புக்கு…
வணக்கம் சொன்னேன்…

பெண் : விடை கொடு வீடே…
வாசல் தாண்டுகிறேன்…
உந்தன் திண்ணைக்கு…
நன்றி சொன்னேன் போ…

பெண் : கதவுகள் திறக்கும் வழி…
எந்தன் கனவுகள் பறக்கட்டுமே…
போகின்ற வழி முழுக்க…
அன்பு பூக்களே மலரட்டுமே…

பெண் : இந்த செல்ல கிளி…
மழை மேக துளி…
இந்த செல்ல கிளி…
மழை மேகம் விட்டு துள்ள துள்ளி…

பெண் : நன்னாரே நன்னாரே நன்னாரே நான ரே…
நன்னாரே நன்னாரே நன்னாரே நான ரே…
நன்னாரே நன்னாரே நன்னாரே நான ரே…
நன்னாரே நாரே நாரே…
நாரே நாரே நாரே நாரே நாரே…
நன்னாரே நன்னாரே நன்னாரே நான ரே…


Notes : Nannare Nannare Song Lyrics in Tamil. This Song from Guru (2007). Song Lyrics penned by Vairamuthu. நன்னாரே நன்னாரே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading