விரட்டாம விரட்டுறியே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கோ. சேஷாசித் ஸ்ரீராம் & நீட்டி மோகன்லியோன் ஜேம்ஸ்வீரா 2018

Verrattaama Verratturiye Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : விரட்டாம விரட்டுறியே நீ…
தொரத்தாம தொரத்துறியே…
தெருவெல்லாம் திரிஞ்சேனே நான்…
உன்ன தேடி தொலைஞ்சேனடி…

ஆண் : மிரட்டாம மிரட்டுறியே நீ…
கடத்தாம கடத்துறியே…
வெறப்பாக அலைஞ்சாலும்…
உன் நெனப்பத்தான் அலைஞ்சேனடி…

ஆண் : நீ வேணும் நான் வாழ…
நீ வேணும் கண் மூட…
வருவேனே உயிரை தருவேனே…
எனக்கு எல்லாம் அடியே இனி நீதானே…

ஆண் : நீ வேணும் நான் வாழ…
நீ வேணும் கண் மூட…
வருவேனே உயிரை தருவேனே…
எனக்கு எல்லாம் அடியே இனி நீதானே…

—BGM—

பெண் : அடங்கா ஏக்கம் என்னை தாக்கும்போது…
அடி நெஞ்சில் இடி மின்னல் ஆச்சே…
தொடங்கா காதல் தொடங்க முகவரிய…
தந்தேனே என் தூக்கம் போச்சே…

பெண் : எந்தன் விரல் நீங்கி…
எங்கேயும் போகாதே…
நீ உன் பார்வையாலே…
மெல்ல எரிக்கிறாயே…

ஆண் : நீ வேணும் நான் வாழ…
நீ வேணும் கண் மூட…
வருவேனே உயிரை தருவேனே…
எனக்கு எல்லாம் அடியே இனி நீதானே…
நீதானே…

ஆண் : விரட்டாம விரட்டுறியே நீ…
பெண் : தொரத்தாம தொரத்துறியே…

ஆண் : தெருவெல்லாம் திரிஞ்சேனே நான்…
பெண் : உன்ன தேடி தொலைஞ்சேனடா…

ஆண் : மிரட்டாம மிரட்டுறியே நீ…
பெண் : கடத்தாம கடத்துறியே…

ஆண் : வெறப்பாக அலைஞ்சாலும்…
பெண் : உன் நெனப்பத்தான் அலைஞ்சேனடா…

ஆண் : நீ வேணும் நான் வாழ…
நீ வேணும் கண் மூட…
வருவேனே உயிரை தருவேனே…
எனக்கு எல்லாம் அடியே இனி நீதானே…

ஆண் & பெண் : நீ வேணும் நான் வாழ…
நீ வேணும் கண் மூட…
வருவேனே உயிரை தருவேனே…
எனக்கு எல்லாம் அடியே இனி நீதானே…

—BGM—


Notes : Verrattaama Verratturiye Song Lyrics in Tamil. This Song from Veera (2018). Song Lyrics penned by Ko Sesha. விரட்டாம விரட்டுறியே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading