இரும்பிலே ஒரு இருதயம்

பாடலாசிரியர்(கள்)பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மதன் கார்க்கி, லேடி காஷ் & கிரிஸ்ஸிஏ.ஆர்.ரகுமான், லேடி காஷ் & கிரிஸ்ஸிஏ.ஆர்.ரகுமான்எந்திரன்

Irumbile Oru Idhaiyam Song Lyrics in Tamil


பெண் : ஹேய் ஹேய் ஹேய் ஹேய்…
ஹேய் ஹேய் யே யே…
ஹேய் ஹேய் ஹேய் ஹேய்…
ஹேய் ஹேய் யே யே…

BGM

பெண் : யூ வான்ட் டு சீல் மை கிஸ்…
பாய் யூ கான்ட் டச் திஸ்…

குழு : எவ்ரிபடி ஹிப்னோடிக் ஹிப்னோடிக்…
சூப்பர் சோனிக் சூப்பர் ஸ்டார்…
கான்ட் கான்ட் கான்ட் கெட் திஸ்…
சூப்பர் ஸ்டார் கான்ட் கான்ட்…
கான்ட் கெட் திஸ்…

ஆண் : இரும்பிலே ஒரு இருதயம் முளைக்குதோ…
முதல் முறை காதல் அழைக்குதோ…
இரும்பிலே ஒரு இருதயம் முளைக்குதோ…
முதல் முறை காதல் அழைக்குதோ…

ஆண் : பூஜ்ஜியம் ஒன்றோடு…
பூவாசம் இன்றோடு…
விண்மீன்கள் விண்ணோடு…
மின்னல்கள் கண்ணோடு…

ஆண் : கூகுள்கள் காணாத…
தேடல்கள் என்னோடு…
காலங்கள் காணா காதல்…
பெண் பூவே உன்னோடு…

பெண் : ஹா ஹா ஹா ஹா ரோபோ…

ஆண் : ஐ ரோபோ உன் காதில்…
ஐ லவ் யூ சொல்லட்டா…
ஐ ரோபோ உன் காதில்…
ஐ லவ் யூ சொல்லட்டா…

பெண் : ஐ எம் எ சூப்பர் கேர்ள்…
உன் காதல் ரப்பர் கேர்ள்…
ஐ எம் எ சூப்பர் கேர்ள்…
உன் காதல் ரப்பர் கேர்ள்…

ஆண் : என்னுள்ளே எண்ணெல்லாம்…
நீதானே நீதானே…

பெண் : ஹேய் ஹேய் ஹேய்…
ஹேய் ஹேய் ஹேய்…

ஆண் : உன் நீலக் கண்ணோரம்…
மின்சாரம் பறிப்பேன்…

ஆண் : என் நீலப் பல்லாலே…
உன்னோடு சிரிப்பேன்…
என் எஞ்சின் நெஞ்சோடு…
உன் நெஞ்சை அணைப்பேன்…

ஆண் : நீ தூங்கும் நேரத்தில்…
நான் என்னை அணைப்பேன்…
எந்நாளும் எப்போதும்…
உன் கையில் பொம்மையாவேன்…

பெண் : வாட்ச் மீ ரோபோ ஷேக் இட்…
ஐ நோ யூ வான்ட் டு பிரேக் இட்…

பெண் : தொட்டு பேசும் போதும்…
ஷாக்கடிக்க கூடும்…
காதல் செய்யும் நேரம்…
மோட்டார் வேகம் கூடும்…
இரவில் நடுவில் ஃபேட்டரிதான் தீரும்…

BGM

ஆண் : மெமரியில் குமரியை…
தனிச் சிறை பிடித்தேன்…
ஷட் டவுனே செய்யாமல்…
இரவினில் துடித்தேன்…

பெண் : ஹா ஹா ஹா ஹா ரோபோ…

ஆண் : சென்சார் எல்லாம் தேய தேய…
நாளும் உன்னை படித்தேன்…
உன்னாலேதானே என்…
விதிகளை மறந்தேன்…

ஆண் : எச்சில் இல்லா எந்தன் முத்தம்…
சர்ச்சை இன்றி கொள்வாயா…
ரத்தம் இல்லா காதல் என்று…
ஒத்தி போக சொல்வாயா…

ஆண் : உயிரியல் மொழிகளில் எந்திரன்தானடி…
உளவியல் மொழிகளில் இந்திரன் நானடி…

ஆண் : சாதல் இல்லா சாபம் வாங்கி…
மண் மேலே வந்தேனே…
தேய்மானமே இல்லா…
காதல் கொண்டு வந்தேனே…

பெண் : ஹே ரோபோ மயக்காதே…

BGM

பெண் : வி டூயிங் தட் பார் ஏஜஸ்…
சின்ஸ் இன் டைம் ஆப் சாஜெஸ்…
நீ என் காலை சுத்தும் பாம்போ…
காதல் செய்யும் ரோபோ…
நீ தேவை இல்லை போ போ…

ஆண் : இரும்பிலே ஒரு இருதயம் முளைக்குதோ…
முதல் முறை காதல் அழைக்குதோ…
இரும்பிலே ஒரு இருதயம் முளைக்குதோ…
முதல் முறை காதல் அழைக்குதோ…

பெண் : ஹா ஹா ஹா ஹா ரோபோ…

ஆண் : பூஜ்ஜியம் ஒன்றோடு…
பூவாசம் இன்றோடு…
விண்மீன்கள் விண்ணோடு…
மின்னல்கள் கண்ணோடு…

ஆண் : கூகுள்கள் காணாத…
தேடல்கள் என்னோடு…
காலங்கள் காணா காதல்…
பெண் பூவே உன்னோடு…

ஆண் : ஐ ரோபோ உன் காதில்…
ஐ லவ் யூ சொல்லட்டா…
பெண் : ஐ எம் எ சூப்பர் கேர்ள்…
உன் காதல் ரப்பர் கேர்ள்…

ஆண் : ஐ ரோபோ உன் காதில்…
ஐ லவ் யூ சொல்லட்டா…
பெண் : ஐ எம் எ சூப்பர் கேர்ள்…
உன் காதல் ரப்பர் கேர்ள்…

ஆண் : ஐ ரோபோ உன் காதில்…
ஐ லவ் யூ சொல்லட்டா…
பெண் : ஐ எம் எ சூப்பர் கேர்ள்…
உன் காதல் ரப்பர் கேர்ள்…

பெண் : எவ்ரிபடி ஹிப்னோடிக் ஹிப்னோடிக்…
சூப்பர் சோனிக் சூப்பர் ஸ்டார்…
கான்ட் கான்ட் கான்ட் கெட் திஸ்…
சூப்பர் ஸ்டார் கான்ட் கான்ட்…
கான்ட் கெட் திஸ்…

பெண் : பாய் யூ கான்ட் டச் திஸ்…


Notes : Irumbile Oru Idhaiyam Song Lyrics in Tamil. This Song from Enthiran (2010). Song Lyrics penned by Madhan Karky, Lady Kash & Krissy. இரும்பிலே ஒரு இருதயம் பாடல் வரிகள்.


Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Scroll to Top